தேம்ஸ் நதியில் சிக்தித்தவித்த திமிங்கிலம்!


சுழியோடிகள் எனப் பலரும் இரவு முழுவதும் போராடியுள்ளனர்.அவர்கள் திமிங்கலத்தை வெற்றிகரமாக பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவதற்கு பல மணி நேரம் முயன்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழம மாலை ரிச்மண்ட் லொக் பகுதியில் பார்ன்ஸ் பிரிட்ஜ் அருகே ஆற்றின் மேலே சில மைல் தொலைவில் காணப்பட்டது.
பின்னர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.