முன்னாள் மலேசியப் பிரதமரின் மனைவிக்கு 10 வருட சிறை!!
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது...
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது...
பைசர்/பயோடென் மற்றும் மாடர்னா ஆகிய மருந்து தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட COVID-19 இன் Omicron மாறுபாட்டிற்கு எதிராக இரண்டு பூஸ்டர் தடுப்பூசிகளை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஆம்ஸ்டர்டாமில்...
பிரித்தானியாவை உலகின் மிகசிறந்த நாடாக உருவாக்க இரவும், பகலும் பாடுபடுவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் , கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதி அளித்துள்ளார்....
சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி...
அடுத்த மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்கள் மீண்டும் பரபரப்பாக பேசப்படும்...
எதிரிகளின் ரேடாரால் கண்டறிய முடியாதபடி பயணிக்கும் போர் விமானங்களின் திறனை அதிகரிக்கும் வகையிலான பிளாஸ்மா சாதனத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதிவேகத்தில் பயணிக்கும் குண்டு வீச்சு விமானங்கள்...
இன்று கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த நிலவுக்கு மீண்டும் விண்கலம் புறப்படவிருந்தது. இந்நிலையில், நாசாவின் ஆர்டிமிஸ் 1 ரொக்கெட்டின் விண்வெளி ஏவுதல் அமைப்பில் உள்ள ஒரு...
ஆர்க்டிக்கில் நூற்றுக்கணக்கான சோவியத் சகாப்த இராணுவ தளங்களை மீண்டும் திறக்கும் நிலையில் அதிக முதலீடு செய்ய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்அழைப்பு விடுத்துள்ளார். ஸ்டோல்டன்பெர்க் கனடாவின் ஆர்க்டிக்...
தெற்காசியாவில் பருவமழை பெய்து வருவதால் பாகிஸ்தானில் 343 குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். அரை மில்லியனுக்கு மேல் வீடுகள்...
ஐரோப்பாவில் இயற்கை எரிவாயுவின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யா இயற்கை எரிவாயுவை வேறு இடங்களில் விற்க முடியாததால் எரிக்கிறது. விரையமாக எரிக்கப்படும் எரிவாயு...
சிறிய ரக சரக்கு வாகனத்தில் கூட எளிதாக எடுத்துச் சென்று, ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்த உதவும் அதிநவீன வம்பயர் (VAMPIRE) ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க...
இலங்கையுடன் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத...
இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகளின் தரங்களுக்கு...
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து அமெரிக்க தூதரின் கண்டனத்தை தொடர்ந்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகமும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது...
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் வெடிபொருட்கள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை ஸ்வீடன் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த பை வெடிகுண்டு நிபுணர்களால் அழிக்கப்பட்ட பின்னர்...
கடந்த மாதம் பொதுமக்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும்...
தெற்கு தாய்லாந்தில் மூன்று மாகாணங்களில் 17 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் , தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக...
இந்தியா, பெலாரஸ், மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
சிங்கள பேரினவாத அரசின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...
வடகொரியாவுடனான விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது என்று அதன் அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். பியோங்யாங்கின் விடுதலை தினத்தன்று தனது பிரதமர்...
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரும் வெடிமருந்துகள் தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவருமான ஒருவர் அபுதாபியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்...