ரஷ்யாவிற்கு படைகளை அனுப்பும் சீனா
இந்தியா, பெலாரஸ், மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது போரை நடத்தினாலும், ஒகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரை இராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்தது.இந்த பயிற்சியில் பங்கேற்பது ரஷ்யாவுடனான இருதரப்பு வருடாந்திர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.