November 22, 2024

உலகச்செய்திகள்

டுவிட்டரை வாங்கினார் எலன் மஸ்க்: மூத்த நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம்!!

டுவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலன் மஸ்க் இன்று தன் வசப்படுத்தியன் மூலம் அதன் உரிமையாளரானார். டுவிட்டர் பங்குகளை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கும் ஒப்பந்தை முடித்துக்கொண்ட எலன்...

அணு ஆயுதப்படைகளின் பயிற்சிகளைப் பார்வையிட்டார் புடின்

ரஷ்யாவுக்கும் உக்ரைக்கும் இடையிலான போர் 9 வது மாதத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், எதிரிகள் அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி தரும் வகையில் ரஷ்ய...

இலங்கைக்கு எரிபொருள் நிரப்பவரும் அமெரிக்கா!

தூயவ ஆசியாவுக்கான அமெரிக்க உதவித் திறைசேரி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்தார். அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும்...

வாட்ஸ்அப் செயலிழந்துள்ளது!

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்அப் செயலிழந்துள்ளது.  கடந்த சில மணி நேரமாக வட்ஸ்-அப் செயலி சரியாக இயங்கவில்லை என ஏனைய சமூக வலைத் தள...

173 பேருடன் சென்ற கொரியன் ஏர் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாது

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் தரையிறங்கிய கொரிய நாட்டு பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் இறங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தபோதும் அதில்...

யாழில் கௌரியின் நினைவேந்தல்!

மறைந்த மனித உரிமைகள் சட்டத்தரணி கௌரி தவராசாவின் ஓராம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக பாடுபட்ட கௌரி...

மரடோனாவின் 40 மீற்றர் ஓவியத்தை வரையும் கலைஞர்

உதைபந்தாட்ட உச்ச நட்சத்திரமான மறைந்த டியாகோ மரடோனாவின் 40 மீட்டர் உயர சுவரோவியத்தை ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புவெனஸ் அயர்ஸ் அருகே வரைந்து வருகிறார். மறைந்த...

அதிகாரத்தை உறுதிப்படுத்தினார் ஷி: 3வது தடவையாகவும் அதிபரானார்!

ஒரு தசாப்த காலமாக சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் அதிபர் ஷி  ஜின்பிங், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  அவர்...

டிரோன் சத்தம் செவிமடுப்பு: பாதுகாப்பு உதவிக்கு அழைப்பு விடுத்தது நோர்வே

நோர்வேயின் வட கலுக்கு மேலாக கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத ஆளில்லா விமானத்தின் (டிரோன்) சந்தம் செவிமடுப்பதாகவும், நோர்வே எடுக்கும் எரிவாயுவை சுத்திகரிக்கும் நிலையங்களை ரஷ்யா...

பதட்டங்களை மீறி நியமிக்கப்பட உள்ளார் இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி !

இத்தாலியில் ஜியோர்ஜியா மெலோனி இன்று வெள்ளிக்கிழமை ரோமின் குய்ரினல் அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவர் இத்தாலியின் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டியோ சால்வினி மற்றும்...

கண்ணிவெடி அகற்ற:230 மில்லியன்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், ஹலோ ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு மொத்தம் 647,887 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 230 மில்லியன்)...

இருளில் உக்ரைன்!!

உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.  குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் உக்ரைனின் குடிநீர்...

எரிந்து தரையில் வீழ்ந்தது மசூதியின் குவிமாடம்

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்திருந்த மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகப்பெரும் குவிமாடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியை புதுப்பிக்கும்...

மியான்மார் சிறையில் பொதிகுண்டு வெடிப்பு: 8 பேர் பலி!!

மியான்மார் நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலையில் பொதி குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். மியான்மர் நாட்டின் யாங்கூனிலுள்ள மிகப்பெரிய சிறையிலேயே இந்த...

சுவீடனில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 26 வயது இளம் பெண் நியமனம்!

சுவீடனில் 26 வயது இளம் பெண் ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ஈரான்...

டொனால்ட் லூ கொழும்பு வருகின்றார்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை...

காட்சிப் படுத்தப்பட்டது உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம்!!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  303.1 கேரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம்,...

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதை கைவிடுகிறது ஆஸ்திரேலியா

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்த முன்னைய  அரசாங்கத்தின் அங்கீகாரத்தை ஆஸ்திரேலியா மாற்றியமைத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) அறிவித்து இஸ்ரேலை அதிர்ச்சியில்...

வேலை நிறுத்தத்தால் முடங்கியது ஜெனீவாவின் லெமன் எக்ஸ்பிரஸ் தொடருந்து சேவைகள்!!

பிரான்சில் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதானல் பொதுப் போக்குவரத்துகள் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜெனீவாவுக்கு நாளாந்தம் வேலைகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான...

பாலன் டி’ஓர் விருதுகளை வென்றனர் பிரான்சின் பென்சிமா மற்றும் ஸ்பெயினின் புட்டெல்லாஸ்

ஸ்பெயின் ரியல் மாட்ரிட் முன்கள உதைபந்தாட்ட வீரர் கரீம் பென்சிமா நேற்று திங்களன்று ஆண்களுக்கான பலோன் டி'ஓரை (Ballon d'Or) என்ற தனிநபர் மதிப்பு மிக்க உதைபந்தாட்ட...

தவறுகளை ஒப்புக்கொண்டார்: மன்னிப்புக் கேட்டார் பிரித்தானியப் பிரதமர்

பிரித்தானியாவில் கடந்த மாதம் நிதிச் சந்தைகளைப் பயமுறுத்திய மினி-பட்ஜெட்டில் தனது அரசாங்கம் தவறுகளைச் செய்ததை ஒப்புக்கொண்ட பிரித்தானியப் பிரதமர் மன்னிப்புக் கேட்டார். அவரது முன்னோடியான குவாசி குவார்டெங்...

பாரிஸில் ஏலத்திற்கு வருகிறது 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு!!

பிரான்சின் தலைநகர் பாரிசில் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு எதிர்வரும் 20ஆம் திகதி ஏலம் விடப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலோரேடோவில் கண்டுபிடிக்கப்பட்ட...