கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள்!
அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள் செம்மணியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி...
அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள் செம்மணியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி...
பங்காளிக்கட்சிகளை தோற்கடிக்க திட்டமிடவேண்டுமென்ற தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அழைப்பு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அடுத்த தேர்தல்களில் பங்காளிக் கட்சிகளுக்கு...
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும், இலங்கையின் வெளிவிகார கொள்கை பெரியளவில் மாற்றப்படவில்லை. மாற்றங்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா என்ற கேள்வி...
பளைப் பகுதியில் உள்ள காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகள் ஆளும் கட்சி அரசியல் செல்வாக்கினையுடைய அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் 22 பேருக்கு...
பருத்தித்துறை - துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர்...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு யப்பான் தூதரகம் வழங்க இணங்கிய வாகனம் தொடர்பில் விலகுவதாக அறிவித்த மாநகர ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய...
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சிலர் இடையூறாக இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் குருந்தூர் மலையில் இருக்கின்ற பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்....
கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவு - குமுழமுனை பிரதேசத்தில் யுவதி ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் வந்த இளைஞர் கும்பலொன்று,...
தமிழ் சமூகம் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள UNHCR அலுவலகம் முன்பாக இன்று 30 ஆம் திகதி...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளனர். இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம்...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணை கோரி புதுக்குடியிருப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன்...
ஜனாதிபதி தெரிவின் போது பணம் வாங்கியது உண்மையென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் கறுப்பு ஆடுகள் உள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் நல்லாட்சி காலத்தில் அவரின்...
அடுத்த ஜநா அமர்வில் இலங்கையினை காப்பாற்ற ஜெர்மனிற்கு நேரில் சென்று இரகசியமாக அலுவல் பார்த்து எம்.ஏ.சுமந்திரன் திரும்பியிருக்க மறுபுறம் ஊரில் இருந்தவாறே ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சு பிரதானிகளுடன்...
தூ திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் பொதியிடப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்....
நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள்...
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு முயற்சி இன்று (23) பிரதேச மக்களின் எதிர்ப்பால்...
ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த ரணில் கொழும்பில் ஜனாதிபதியாக ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதிநதிநி வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவியை ஏற்றுள்ளார்.. ஈபிடிபி,சுதந்திரக்...
யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து...
நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளாராம்.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(15) இடம்பெற்ற...
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனம்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தடை நீக்கம் என்பது புலம்பெயர் தமிழர்...
தமிழர் தாயகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் பல தரப்புக்களாலும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் செஞ்சோலை வாளகத்தை அண்டிய பகுதயில் கட்சிகள் தனித்தினயே நினைவேந'தல்களை முன்னெடுத்தன. நல்லூரிலுள்ள திலீபன்...