November 25, 2024

தாயகச்செய்திகள்

மக்கள் எழுச்சியே தீர்வு:வேலன் சுவாமிகள்!

மக்கள்  கிழர்ந்தெழும்   போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள்  வென்றடுக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துக்குரிய  வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். நேற்றைய...

சீனாவை எச்சரிக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

வடக்கு பகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா முன்னெடுப்பதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை சீனா நிறுத்த...

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்...

சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – தீர்க்கமாக வலியுறுத்தல்

தமிழர் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. எனவே, காணாமல் போதல் மற்றும்  தமிழின அழிப்பு தொடர்பில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என செல்வராசா...

வந்தான் வரத்தானிடம் அடிவாங்கும் முல்லை!

 இலங்கையின் கையாலாகாத கடற்றொழில் அமைச்சர் தமிழர் தாயக கடலை விற்பனை செய்துவருவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்ற நிலையில் முல்லைத்தீவில் உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை ஆக்கிரமிப்பு மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள்...

யாழ் மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம்!

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நொதோர்ன்...

நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் – மணிவண்ணன் சந்திப்பு!

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று ,யாழ் மாநகர சபையில் இன்று இடம்பெற்றது. இதன்...

வல்வெட்டித்துறை:தீயில் இளம் தம்பதி பலி!

வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை - நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா...

விதைக்கப்பட்டது செந்தாழனின் உடல்!

தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார். சாவடைந்த  செந்தாழன் அவர்கள்...

யேர்மனியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல்

26.9.2022 ஞாயிற்றுக்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் அகிம்சையின் நீதிப்பயணம,; வாகனப்பவனி கவனயீர்ப்புப் போராட்டம் பேர்லின்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பியரிற்கு அலைகின்றனர்: முன்னணி!

பல்கலைக் கழக மாணவர்களிடம் தேசியம் இல்லை. அவர்கள் பியருக்கும் காசுக்கும் அலையும் கூட்டம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் ஆசிரியர் சங்க துணைத்தலைவருமான ...

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்ககழ மாணவர்களால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன் பொழுது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலியும்...

கிழக்கு நிலம் பறிபோனது போன்று வடக்கு வேகமாக சூறையாடப்பகிறது! வ-மா–ச- மு- உ- சபா .குகதாஸ்

தமிழர் தாயக நிலப் பிரதேசங்கள் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு மிக வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இனத்தின் இருப்பும் அதன் சுயநிர்ணய உரிமையும் அதன்...

யாழ் பல்கலைக்கத்திலிருந்து புறப்பட்ட திலீபனின் நினைவேந்தல் ஊர்தி

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் இறுதி நாள் நளை நடைபெறவுள்ள நிலையில் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து திலீபனின் நினைவுருப்படம் தாங்கிய ஊர்திப்...

அஸ்வினிற்கு அஞ்சலி!

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், அவர் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (25.09.2022)...

நல்லூர் தயாராகியது!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலிற்கு நல்லூர் தயாராகியுள்ளது. திலீபன் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்ட சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது....

உள்ளே ஒன்றுக்குள் ஒன்று!

வெளியே முட்டி மோதிக்கொண்டாலும் உள்ளே நட்புபாராட்டுவது அரசியல்வாதிகளது வழமை.அவ்வகையில் சி.வி.விக்கினேஸ்வரனுடன் கஜேந்திரகுமாரும் அவர்கள் இருவரும் டக்ளஸ், பிள்ளையானுடனும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.கடந்த 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற...

குருந்தூர்மலை:அங்கயனும் கண்டித்தார்!

முல்லைத்தீவு - குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்படுவது நாட்டின் ஜனநாயகத் தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.  ஓர் திணைக்களத்தின்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நீதி கோரி போராட்டம்!

 முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றிரவு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.இரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக...

முல்லையில் கைதானோர் நீதிமன்றில்?

நேற்றிரவு முல்லைதீவில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக...

ஈழ தலைநகர் :நிலம் இந்தியாவிற்கு :மண் சீனாவிற்கு !

ஒருபுறம் பௌத்த மயமாக்கல் என தமிழர் தாயகம் சுரண்டப்பட மற்றொரு புறம் தமிழர் மண் ஏற்றுமதி ஆரம்பித்துள்ளது.  சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் திருகோணமலை துறைமுகம் தனது...

திலீபன் நினைவேந்தலை குழப்ப அரசு சதி!

கடந்த காலங்களில் உள்ள அரசாங்கம் நினைவேந்தல்களை தடுக்க வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசாங்கம் குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவற்றை...