November 25, 2024

தாயகச்செய்திகள்

சுவிஸ் நிறுவன ஆதரவுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று...

யாழ்ப்பாண நுழைவாயிலில் சிவலிங்கச் சிலை திறந்து வைப்பு!

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது....

இல்மனைட் அகழ்விற்காக காணிகளை அபகரிக்க நடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கு பகுதியிலுள்ள 'கம்பித்தறை' என்னும் தமிழ் மக்களின் பூர்வீக மானாவாரி விவசாயக் காணிகளை கனிபொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்கு அபகரித்து வழங்குகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....

கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு !

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மிகவும் அத்தியாவசியமான மருந்து பொருட்கள் உட்பட 80 க்கு மேற்பட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில...

யாழ். பல்கலை பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு!

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்றைய தினம் திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது. “ஆராய்ச்சியினூடான ஞானம் - Wisdom...

பிரபா சூப்பர் மார்க்கெட்டாக மாறியது அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்

ஒரு தமிழரின் இழிவான செயலால் மாவீரர்கள் துயில் கொள்ளும் முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தற்போது பிரபா சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது.  மண்ணுக்குள் உறக்கிக்கொண்டிருந்த மாவீரர்களின் புதைகுழிகள்...

ரணிலே ஒரு பின்கதவு:சங்கரி!

தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது   ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...

ரணில் மின் கார்: டக்ளஸ் மின் படகு!

கடற்றொழிலாளர்களுக்கு, மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம்முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத்...

ஒதியமலை படுகொலை:38 ஆம் ஆண்டு!

முல்லைத்தீவு - ஒதியமலை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. படுகொலை இடம்பெற்று சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும்...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணமடைந்தார்!

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் வியாழக்கிழமை (01) அதிகாலை மரணமடைந்தார். சிறிது நாட்கள் சுகயீனமுற்றிருந்த அவர், மட்டக்களப்பு போதனா...

சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம்!தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

அண்மையில் இலங்கையின் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை இந்திய புலனாய்வுத்துறையான றோவின் தலைவர் சமந்தகுமார் கோல் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாக ஐனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்களில்...

அரியாலையில் விபத்து ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தொடருந்துடன் மோதி சிற்றூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் சிற்றூர்தி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை  நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பிலிருந்து காங்கேசன்துறை...

விடுதலைப் புலிகளின் சயனட்,இலக்கத்தகடு உள்ளடங்கலாக மனித எச்சங்கள் இன்று மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் காணி ஒன்றின் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன! புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு...

மணிவண்ணன் தரப்பிற்கு வெற்றி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிளவுபட்டுள்ள வி.மணிவண்ணின் தரப்பின் கீழுள்ள நல்லூர் பிரதேச சபையின் பாதீடு இன்று 15 வாக்குகள் ஆதரவளித்த நிலையில்  வெற்றி பெற்றுள்ளது. நல்லூர்...

மன்னார் புதைகுழி:பின்வாங்கிய காவல்துறை

 மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளை முன் னெடுப்பதாயின், புதைகுழிக்கு அருகே உள்ள கடைத்தொகுதிகள் உடைக்கப்பட வேண்டும் எனவும்...

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள்

மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வளாகத்தின்  , உணர்வெளுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.  இன்றைய நாள் தாயக பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள்...

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம்  லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. விடுதலைக்காய் களமாடி...

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்னால் விளக்கேற்றி அஞ்சலி

மாவீரர் நாளாகிய இன்றுகொடிகாமத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் 522வது பிரிகேட் படைப்பிரிவின் தலைமையகமாக இயங்கி வருகிறது....

நீர்த்துப்போகாது கனவு!

இலங்கை அரசும் அதன் பங்காளிகளான இந்தியா உள்ளிட்ட தரப்புக்களும் முள்ளிவாய்க்காலுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் தமிழ் மக்கள் மனதெங்கும் ஆழ்மனங்களில் உறைந்திருக்கின்ற ஓர்மம் மீண்டுமொருமுறை...

கோப்பாய் துயிலுமில்லத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி

மாவீரர் நாளில் கோப்பாய் துயிலுமில்லத்தின் நுழைவாயில் முன்பாக மாவீரர்களுக்கு சிவாஜிலிங்கம் தலைமையில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கோப்பாய் துயிலுமில்லம் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு 51வது படைப்பிரிவின் தலைமையகமாகக்...

கப்டன் மில்லரின் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம்

மாவீர்நாளில் வடமராட்சி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் வீரச்சாவடைந்த முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லரின் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிவாஜிலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு...

மாவீரர் லெப்.சங்கரின் இல்லத்தில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

தமிழீழப் போரில் முதல் வித்தாகிய வீரமரணமடைந்த மாவீரர் லெப்.சங்கரின் இல்லத்தில் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கம்பர்மலையில் அமைந்துள்ள சங்கரின் இல்லத்தில்  சிவாஜிலிங்கம் தலைமையில் விளக்கேற்றி  மாவீரர்களுக்கு வணக்கம்...