November 25, 2024

தாயகச்செய்திகள்

புதைகுழிக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிதி!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான...

அன்புள்ள தமிழ் கட்சித் தலைவர்களே! (9th August) சர்வகட்சி அமர்வில் ஒரே குரலில் ஒத்த மனதுடன் பேசுங்கள் !

அன்புள்ள தமிழ் கட்சித் தலைவர்களே!நாளை மறுதினம் (9th August) ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றுமொரு சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கவிருக்கும் நிலையில், பின்வரும் விடயங்களை கவனத்தில்...

ஒருபுறம் உள்ளே:மறுபுறம் பிணை!!

இலங்கையின் சுதந்திரதின மறுப்பு போராட்டத்தில் பங்கு பற்றியயமைக்காக இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் மற்றும் கே.சிவாஜிலிங்கம்,வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி  பல்கலைக்கழக...

12 இயக்கத்தின் தூய அரசியல் செயற்பாட்டிற்கான காட்சிப்படுத்தல் வவுணதீவு சந்தியில் நடுகை செய்யப்பட்டுள்ளது.

அணைவரும் சமம் எனும் அடிப்படையில் பெப்ரல் நிறுவண அணுசரணையோடு இயங்கும் மாரச் 12 இயக்கத்தின் தூய அரசியல் செயற்பாட்டிற்கான காட்சிப்படுத்தல் பதாதை ஒன்று வவுணதீவு பிரதேச சபையின்...

கந்தரோடையில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது , கி.பி. 1ஆம் - கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.  ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின்...

புதிய நூலகம் திறந்துவைப்பு!

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் இன்று சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்களையும் அவர்களுடன் இணைந்த நண்பர்களையும் உள்ளக்கிய...

13 வருடத்தில் 80 விகாரை?

 2010ஆம் ஆண்டுக்குப் பின் வடக்கு கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர். உண்மையைச் சொன்ன வரலாற்று ஆசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந் நாட்டிலுள்ள தமிழ்...

1990, ல் கிழக்கில் பிரமதாசாவால் அரங்கேற்றப்பட்ட தமிழ் முஷ்லிம் பிரித்தாளும் தந்திரம் இன்றுவரை தொடர்கிறது!-பா.அரியநேத்திரன்.

1990, ல் கிழக்கில் பிரமதாசாவால் அரங்கேற்றப்பட்ட தமிழ் முஷ்லிம் பிரித்தாளும் தந்திரம் இன்றுவரை தொடர்கிறது! -பா.அரியநேத்திரன். ஈழவிடுதலைப்போராட்டம் இளைஞர் அமைப்புகள் கரந்தடி தாக்குதல்களை ஆரம்பித்த காலம் அல்பிரட்...

யாழ்.பல்கலை மாணவர்கள் சுழிபுரத்தில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.  போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி...

பறளாய் ஆர்ப்பாட்டங்கள்!

யாழ்.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்க முற்படும் அரசின்...

டக்ளஸ் இரகசியமாக டெல்லியில்!

 இலங்கை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரகசியமாக டெல்லி பயணித்துள்ள நிலையில் பயணம் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் டெல்லி விஜயம் தொடர்பில்...

பாரிய வன்னி தீ கட்டுப்பாட்டினுள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கொம்பன் காட்டுப்பகுதியில் மூண்ட பாரிய காட்டுத்தீ பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் இன்;றிரவு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த மூன்று...

சுழிபுரம் பறாளாயும் இனி சொந்தமில்லை!

யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என இலங்கை அரசினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

புத்தர் சிலைவைத்து தமிழின அழிப்பு தொடர்கின்றது விழித்தெழு தமிழா …!

கடந்த சில நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள் திருகோணமலை பெரியகுளம் உச்சி பிள்ளையார் மலையில் விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அங்கிருந்த நாகதம்பிரான் சிலை தகர்த்து எறியப்பட்டு...

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. என்னும் தொனிப்பொருளின் பாரதி தமிழ் வி-நடைபெற்றது

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளின் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை...

சுழிபுரம் முருகன் கோவிலும் பௌத்த மயமாகும் அபாயம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்...

சமஸ்டி மட்டுமே தீர்வு!

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமஷ்டித் தீர்வொன்று அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 1956 ஆம் ஆண்டு...

சட்டவிரோத விகாரையை அகற்றுங்கள்: இரண்டாம் நாள் போராட்டம்

வலி வடக்கு தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுவதுடன், விகாரை அமைத்துள்ள தனியார்...

ஊடகவியலாளர் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு...

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின்...

வடகிழக்கு எங்கும் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை...

முல்லைத்தீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை...