November 24, 2024

தாயகச்செய்திகள்

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்...

நீதிமன்றை மதிக்கவேயில்லை!

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை...

திருகோணமலை மாவட்ட தேசோதய சபை பொதுக் கூட்டத்தில் தலைவர் தெரிவு நடைபெற்றது.

தேசோதய சபை தலைவராக டாக்டர் ரவிச்சந்திரன் திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இன்று 31.08.2023.திருகோணமலை மாவட்ட தேசோதய சபை பொதுக் கூட்டத்தில் தலைவர் தெரிவு நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட தேசோதய சபையின் தலைவராக டாக்டர்...

நாங்கள் காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை வழிபாட்டிடங்கைள தகர்கவும் இல்லை

நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை  அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்த்துவிட்டு அங்கு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவும் இல்லை என தமிழ் தேசிய மக்கள்...

சர்வதேச சலுகையே காரணம்!

வலிந்து காணாமல் ஆக்கபப்பட்டவர்களிற்கான சர்வதேச தினமான இன்று மன்னார் மற்றும் மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களது அழைப்பின் பேரில் கவனயீர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது. உலகிலே அதிகூடிய...

மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.இதன்போது சமகால அரசியல்அத்து மீறி நடக்கும் காணிஅபகரிப்புமேச்சல்த்தரை பிரச்சணைகாணாமல் ஆக்கப்படுடோருக்கான சர்வதேச விசாரணைதமிழ் மக்களுடைய பொருளாதார பிரச்சணைகள்...

இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து மாநாடாடு 29.08.2023 நடைபெற்றது.

இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து ஜனநாயகத்திற்கான சிவில் சமூககூட்டமைப்பு எனும் தலைப்பிலான மாநாடானது நேற்று 29.08.2023 கொழும்பு 07 ல் உள்ள இலங்கை...

போராட்டங்கள் :அக்கறையில்லை

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளைய தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில், மன்னாரிலும், மட்டக்களப்பிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில்...

விக்கியின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலையில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ...

பிரதேச சபை மூலம் தடுக்கப்போகிறாராம்?

பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை பிரதேசசபை மூலம் தடுக்கப்போவதாக கிழக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார். திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை...

யாழ்.மாவட்ட செயலகம் முன் நாளை போராட்டம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF & ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக நாளைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணி...

13ஐ செயல்படுத்த கோரும் நகர்வே சரியானது

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகர்வு சரியானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளமன்ற...

வடக்கில் ஆள் மாற்றம்!

வடமாகாணத்தில் ஆளுநர்கள் புதிதாக பொறுப்பேற்கின்ற சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழமையாகியுள்ளது. அவ்வகையில் வடக்கு ஆளுநரின் செயலர்,மகளிர் அமைச்சின் செயலர்,மாகாண பொது நிர்வாக அமைச்சின் செயலர் பதவிகளில்...

ஈ.பி.டி.பி யின் நிலைப்பாடே அமெரிக்காவின் நிலைப்பாடாம்

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக்...

புகைப்பட கலைஞர்களுக்கான போட்டி திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மிசெரியோவின் நிதியுதவியுடன்இன்று நடைபெற்றது.

புகைப்பட கலைஞர்களுக்கான போட்டி திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் இன்று 25.08.2022மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பிரதான மண்டபத்தில் காலை 9. மணி தொடக்கம்...

குமுதினி மீண்டும் சேவையை ஆரம்பித்தது

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது....

அரகலவை கட்டுப்படுத்திய ஐனாதிபதி இனவாதிகளுக்கு ஏன் சுதந்திரம் வழங்கியுள்ளார் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஐனாபதியாக...

13சரிவராது :மாவை!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது.அதனால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே இலங்கை தமிழரசுக் கட்சி...

மும்மத தலைவர்கள் சிறைப்பிடிப்பு! மட்டக்களப்பு எல்லைக்கு சென்று திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்?

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிகளுக்கு தமிழர்களால் சென்று திரும்ப...

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் 30ஆம் திகதி போராட்டம்

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரியும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரியும் மட்டக்களப்பில் எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளது.சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு...

நல்லூர் கொடியேறியது!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ...

கருணா -டக்ளஸ் புதிய கூட்டு!

இலங்கையின் அரச கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முன்னாள் அமைச்சரான கருணா என்றழைக்கப்படும் முரளிதரன் சந்தித்து பேசியுள்ளார். கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள்...