November 24, 2024

தாயகச்செய்திகள்

மரியசுரேஸ் ஈஸ்வரிக்கு விசாரணை அழைப்பு?

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து...

வெடுக்குநாறி:தடைபோட நீதிமன்று மறுப்பு!

நெடுங்கேணி ஒலுமடு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தை தடுக்கக் கோரி நெடுங்கேணிப்பொலிசாரினாலும் தொல்லியல் திணைக்களத்தினாலும் வவுனியா நீதிமன்றத்தில் கோரப்பட்ட விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலய உற்சவத்தை வழமைபோன்று...

சிங்கம் சிங்கிளாகவே வருகின்றது?

  தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம்...

திலீபனிற்கு சுடரேற்றினால் இனக்கலவரம் வருமாம்?

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது கிளிநொச்சிக்கும் சென்றுள்ளது. குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106ம் பிரிவின்...

தோல்வியில் பாடம்: வேகமெடுக்கின்றது கூட்டமைப்பு!

நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியின் பின்னராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தன்னை மீள ஒழுங்கமைக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளக குழப்பங்கள் இதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது....

லண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்!

லண்டனில் இலங்கைத் தூதரகம் முன் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பேன் என சைகை மூலம் எச்சரிக்கை விடுத்த இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதி...

கந்தையா இரஞ்சிதம்

திருமதி கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020 இறைபதமடைந்தார் . அன்னார் பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவர் யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசத்தின் ஓய்வு பெற்ற...

தியாகி திலீபன் நினைவு பேரணியை நடத்த தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு பொலிஸ் அனுமதி மறுப்பு..!

வவுனியாவில் நாளை 16 ஆம் திகதி இடம்பெறவிருந்த தியாகி திலீபனின் நினைவு தினத்திற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்க முடியாது என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக...

சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார்!

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எங்கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார். இந்திய-இலங்கை...

திலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான்...

டெனீஸ் குழப்பங்கள் :பின்னணியில் யார்?

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் கடைசி நேரத்தில் குழப்பங்களை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு...

மணப்பெண் தேடி மீண்டும் யாழ்.வந்தார் மகிதானந்தா?

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த யாழ்ப்பாணத்திலும் ஒரு திருமணத்தை செய்யவுள்ளதாக மணமகள் தேடிய மகிதானந்த அழுத்கமகே மீண்டும் யாழ்.வந்துள்ளார்.யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சருக்கு மற்றொரு அமைச்சரான டக்ளஸ் யாழ்ப்பாணத்து...

சிவாஜி தடுப்பில்:வெள்ளி மீண்டும் கூட்டம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இதுவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் கோப்பாய் காவல்நிலையத்திலேயே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்றிரவு சிறீகாந்தா மற்றும் விந்தன் கனகரட்ணம்...

„மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள்“: ஈபிடிபி திலீபனுக்கு எதிராக கிராமமே திரண்டு ஆர்ப்பாட்டம்

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான கு. திலீபன் பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக இன்று ஆச்சிபுரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்...

தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

யாழ் மாவட்டசந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்தவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது குறித்த கூட்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்பாணம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இன்று யாழ்ப்பாணம் காவல்துறையினரால் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்குமாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது....

வலி.வடக்கு மீண்டும் நாடகங்கள்?

வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை வைத்து வங்குரோத்து அரசியல் செய்வது மாறி மாறி ஆட்சியிலிருக்கின்ற தரப்புக்களது நடவடிக்கை. முன்னர் மகிந்த,மைத்திரி,ரணில் என தொடரும் நாடகம் மீண்டும்...

மீண்டும் முடங்கிய மன்னார் புகையிரத நிலையம்?

மன்னார் பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (13) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன்...

டெனீஸை சிந்திக்க வைத்த 8வயது மகன்?

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற டெனிஸ்வரன்: 8 வயது மகன் சொன்ன காரணம் டெனீஸ்வரனிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்...

சி.விக்கு ஆதரவாக டெனீஸ்வரன் சிக்சர்?

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னிறுத்தி அவரை உள்ளே தள்ள அரசு முற்பட்டுள்ள நிலையில் அவ்வழக்கிலிருந்து விலக முன்னாள் வடமாகாண...

வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு தேவை -எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழர்களுக்கான நிலையான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும்...