Mai 13, 2025

தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்