November 24, 2024

தாயகச்செய்திகள்

கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்- மணிவண்ணன்!!

  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரின் விண்ணப்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு  எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம்...

மீண்டும் சிறீதர் தியேட்டரில் கல்வி தந்தை?

மீண்டும் படிப்படியாக டக்ளஸ் தனது அரசியல் கைகளை தனது அல்லக்கைகள் சகிதம் வடமாகாண கல்வித்துறையில் கை வைக்க தொடங்கியுள்ளார். வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்தால்...

யாழ்.பல்கலை துணைவேந்தர் சூப்பர் ஸ்டாரா?

  தனது துணைவேந்தர் பதவிக்காக பலாலி சென்று மொட்டு கட்சி பிரமுகர்கள் சகிதம் யாழ்.மாவட்ட தளபதிக்னு பொன்னாடை போட்ட சிறீசற்குணராசா தன்னை சுப்ரீமாக்க முற்பட்டு மூக்கடைபடத்தொடங்கியுள்ளார். அதிலும்...

சம்பந்தருக்கும் கோபம் வந்தது?

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும். அதனை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், உரிமைகள்...

திலீபனிற்காக கிழக்கும் கிளர்கின்றது?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு வழிவிடத்தவறினால், ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என அம்பாறை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை...

அரசுக்கு ஆதரவு :பரிசீலிக்கும் சிறிதரன்?

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வவுனியாவில் எறிகணைகள்!!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில்  கிணற்றில் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் தனியார் காணிஒன்றில் அமைந்துள்ள கிணறுஒன்றை அதன் உரிமையாளர்...

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இதோ முக்கிய அறிவித்தல்

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கான ஆட்சேர்க்கும் பொருட்டு தேவையான கல்வித் தகைமைகளையும் தகவு திறன்களையும் உடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வியியற்...

தமிழ்க் கட்சிகளின் திடீர் ஒற்றுமை தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்-அஸாத் ஸாலி பெருமிதம்!

“கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும்...

சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்!

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய...

உயிரிழந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்றி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் கனகரட்ணம் பார்த்தீபன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த தனது தந்தையின்  நீண்ட நாள் ஆசையாகிய சட்டத்தரணியாக வர வேண்டும்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து!!!

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

பிழை செய்தீர்களா? சி.வி

கேள்வி: நடைபெற்று முடிந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நடந்துகொண்ட விதம் உங்களுக்குத் திருப்தி அளித்ததா? அத்துடன் இந்த வழக்கு பற்றி...

பனங்காட்டான் எழுதிய “இந்திய அரசின் மறைமுகத்தை துகிலுரித்த தியாகியின் காலம் – 1“

1987ம் ஆண்டு - அன்று தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் இல்லை. கைத்தொலைபேசிகள் இல்லை. சமூக ஊடகங்கள் இல்லை. இணையத் தளங்கள் இல்லை. முகநூல்கள் இல்லை. இவை போன்ற எவையுமே...

தாக்குதலிற்கு பதுக்கி வைத்த வெடிபொருள் யாழில் மீட்பு?

செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று (19) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில்...

நவாலியில் சடலம் மீட்பு!

மானிப்பாய் நவாலிப் பகுதியில் வயல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை வயலில சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் நவாலியைச் சேர்ந்த 65 வயதுடைய செல்லத்துரை...

மாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை?

தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கொண்ட...

மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேற போகிறோம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாராந்த...

குடிநீருக்கு தட்டுப்பாடுமிக்க வன்னி பிரதேசத்தின் மக்கள் பாவனைக்கான கிணறு இன்று(19.09.2020) கையளிக்கப்பட்டது.

குடிநீருக்கு தட்டுப்பாடுமிக்க வன்னியின் மாத்தளன் பிரதேசத்தின் 'புதுமாத்தளன்' பகுதியில் மக்கள் பாவனைக்கான கிணறு இன்று(19.09.2020) கையளிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து பேர்ண் மாநில 'தூண் நகர நண்பர்கள்' இப்பணிக்கான நிதியினை...

தமிழ் வரலாற்றறிஞர்களின் பொறுப்பு? மு.திருநாவுக்கரசு

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான...

எங்கள் தாயகத்தில் வெடுக்குநாறி மலை எங்குள்ளுது….?

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது . சுமார் 2000 ஆண்டுகள்...