November 24, 2024

தாயகச்செய்திகள்

புங்குடுதீவுக்கு விடுதலை?

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை)  காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளதாவது, ...

படகையும் விட தயாராகவில்லை?

வடமராட்சி- கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின், படகு வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளன. நேற்று (திங்கட்கிழமை) இரவு...

போடு:போடு-கோத்தாவா கொக்கா?

  கோத்தபாயவை கொல்ல சிறையிலிருந்து சதிதிட்டம் தீட்டிய விவகாரத்தில் பாதாள உலக கும்பல் முக்கியஸ்தர்கள் தொடர்ச்சியாக என்கவுண்டர்களில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கொழும்பு மாளிகாவத்தை வீட்டுவசதி...

நிமல் போல இனி யாருமில்லை?

20வருடங்கள் கடந்தும் அனைத்து மக்களாலும் நிமலராஜனை அவனது பணியை நினைவுகூர்ந்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் குருபரன் தனது பதிவினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் 2000...

தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள விதைத்த வயல் வெளிகளில் கால்நடைகள்பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்

தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள விதைத்த வயல் வெளிகளில் கால்நடைகள் சென்று நெற்பயிர்களை நாசம் செய்வதாக பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வரணி மேற்கில் மேய்ச்சலுக்காக விடப்படும்...

13:ஆளுநருக்கு அறிவுரை:ஆனால் அவர் கேட்கமாட்டார்?

முதலமைச்சரும் எனைய அமைச்சர்களும் ஆளுநருக்கு “உதவவும், அறிவுரை வழங்கவும்”  முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் அவற்றிற்குக் கட்டுப்படத் தேவை இல்லை. ஆளுநரிடந்தான் உண்மையான அதிகாரம்...

கிளிநொச்சியில் 400 கட்டில்கள் தயார்?

கொரோனா சிகிச்சையளிக்க கிளிநொச்சியில் 400 கட்டில்களுடன் வைத்தியசாலை தயார் செய்யப்பட்டுள்ளது.அதேபோன்றே வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி வைத்தியசாலையும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்படுகின்றது. இதனிடையே யாழ். மாவட்டத்தில் தற்போது...

ரிசாத் பதியூனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனை எதிர்வரும் 27 வரை விளக்கமறியல் வைக்குமாறு வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தவிட்டுள்ளார்.அத்துடன் ரிஷாட் பதியூதீயுனுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற...

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு கொரோனா காரணத்தால் சட்டமா அதிபர் திணைக்கள...

அம்பாறையில் ஆயுதங்கள் மீட்பு!

அம்பாறை அக்கரைப்பற்று பேருந்து தரிப்பிட வீதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ஒரு ரி 56-1 ரக துப்பாக்கி, 30 ரவைகள் மற்றும் ரவைகூடு ஒன்றையும் புலனாய்வுப் பிரிவினர்...

சாவகச்சேரி திருமண மண்டபம் சீல்?

  யாழ்ப்பாணம் - சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தால் குறித்த திருமண மண்டபம் நேற்று...

வள சூறையாடல்கள்! வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் – சி.வி

வடக்கில் கிழக்கில் இடம்பெற்றுவரும் வள சூரையாடல்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்தமிழ்...

தமிழர் அரசியலில் திடீர் திருப்பம்!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு நேற்றையதினம்...

யாழ் மருதங்கேணி பிரதேச மருத்துவ மனை  கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் எதிர்ப்பு!போலீஸ் குவிப்பு

மருதங்கேணி பிரதேச மருத்துவ மனை  கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் அச்சத்தில், போலீஸ் குவிப்பு, பலர் அச்சுறுத்தப்பட்டனர், நான்கு நாட்களாக மருத்துவ மனை செயலிழப்பு, அச்சப்பட...

உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெற வேண்டும் – நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம்!

ஒரு சில விடயங்கள் மாண்புமிகு உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெறவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

தனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – அரசாங்க அதிபர் க மகேசன்

பருத்தித்துறை சாலை  பேருந்தின்  நடத்துனருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புங்குடுதீவு பகுதியில் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் பயணித்த  பேருந்தின் சாரதி நடத்துனர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டநிலையில்...

முன்னணி ஆதரவாளர்களிற்கு மிரட்டலாம்?

  வடமராட்சி கிழக்கில் உடுத்துறையில் முன்னணி ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.அத்துடன்  பெண்ணொருவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் புகுந்து பளைப் பொலீசார் அடாவடியில் ஈடுபட்டதாக கட்சி...

பார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்?

மாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளுராட்சி அணி உறுப்பினர்களுக்கு நல்லூரிலுள்ள விடுதி...

நவம் அறிவுக்கூடம் கொரோனா வைத்தியசாலையாகின்றது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது. இதனிடையே கிளிநொச்சியில் அமையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலையை...

கொரோனாவை கட்டுப்படுத்த றிசாட் கைது?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீ​னை விரைவிலேயே கைது செய்வோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியூதீனின் விவகாரத்தில், அவர்...

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும்

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும்...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனால் திறந்து...