März 28, 2025

தமிழர் அரசியலில் திடீர் திருப்பம்!

தமிழர் அரசியலில் திடீர் திருப்பம்!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பு நேற்றையதினம் இரவு நல்லூரிலுள்ள விக்னேஸ்வனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.