November 24, 2024

தாயகச்செய்திகள்

கரிப்பட்டமுறிப்பில் மனித எச்சங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள வி.சிவசுப்பிரமணியம்...

எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி அரசியல் வாதிகளினதும் பொது மக்களினதும் எதிர்ப்புகளையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது....

யாழில் கரை ஒதுங்கிய நான்கு தமிழக மீனவர்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி மா முனைப்பகுதியில் 4 தமிழக மீனவர்கள்   கரை ஒதுங்கி உள்ளனர்.நேற்று திங்கட்கிழமை இரவு 8.00 மணி அளவில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகில்...

மாமனிதர் ரவிராஜிற்கு நினைவேந்தல்:குழப்பத்தில் சுமா அணி?

மாமனிதர்; நடராஜா ரவிராஜ் அவர்களின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் சாவகச்சேரியில் நினைவு கூரப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நடராஜா ரவிராஜ் ரவிராஜ்...

சர்ச்சைக்கு தீர்வு:மன்னாரில் ஜனாசாக்கள் அடக்கம்!

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை,மன்னாரில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்வது தொடர்பிலேயே ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது. நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி  அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 கிராமங்கள் நாளை விடுவிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று  கிராமங்கள் நாளை விடுவிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பாசையூர் மேற்கு, திருநகர் மற்றும் வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக...

யாழ் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை. மீறினால் சட்ட நடவடிக்கை – முதல்வர் ஆனல்ட் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருடாவருடம் வழமையாக யாழ்ப்பாணம் மாநகரசபையினால் அனுமதிக்கப்படும் 'பண்டிகைகால அங்காடி' வியாபாரத்திற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றேன். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்...

கோப்பாய் Covid-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்து 18 பேர் வீடுகளுக்குஅனுப்பி வைப்பு!

கோப்பாய் Covid-19  சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Covid-19 தடுப்பு ஆலோசனை...

யாழ். மாநகர சபை எல்லைக்குற்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன..!

யாழ். மாநகர சபை எல்லைக்குற்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுட்குப்பட்டகொழும்புத்துறை ஜெ...

மீனவர்களால் கொரோனாவா?சம்மேளனம் கேள்வி!

மீனவர்களால் அவர்கள்; பிடிக்கின்ற மீன்களால் கொரோனா பரவுவதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்...

அரசியல் நாற்றமடிக்கின்றதென்கிறார் சுரேன்?

50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களை தம்முடைய அரசியல் கைதிகளாக அடிமைப்படுத்தியவர்களது அரசியல், இப்போது அம்பலமாகி இருப்பதாக வடமாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்...

அரசியல் கைதிகள் விவகாரம்:நாமலும் தீர்வு என்கிறார்?

மீண்டும் அரசியல் கைதிகள் விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில்  எதிர்காலத்தில் உரிய பதிலொன்று இவ்விடயத்தில் வழங்கப்படும் என் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 'இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற...

தென்னிலங்கை பாணி அரசியல் யாழிலும்?

வட இலங்கையினையும் அரச சார்பு தரப்புக்கள் தென்னிலங்கை பாணி அரசியலிற்கு கொண்டு சென்றுள்ளனர்.வரவேற்பு பேனர்கள் மற்றும் மாலை தாரை,தப்பட்டைகள் என் யாழில் அரச அமைச்சர்களது வருகை பரிணாமம்...

குழம்பியடிக்கின்றது கொழும்பு?

கொழும்பு ஒருவார ஊரடங்கின் பின்னராக இன்று திறக்கப்பட்ட நிலையில் உரிய திட்டமிடலின்றி குழப்பகரமான சூழல் நிலவியது. புறக்கோட்டை மனிங் சந்தைக்கு இன்று அதிகாலை பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மரக்கறி...

யாழில் குளத்தினுள் பதுக்கி வைக்கப்பட்ட முருகன்?

வட்டுக்கோட்டை, சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (8) மாலை...

பனை உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம்!

பனை அபிவிருத்திச் சபையினால் உற்பத்தி செய்யப்படும் பனை சார் உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம்! பனை அபிவிருத்திச் சபையினால்...

யாழில் மற்றுமொரு நோய்த்தொற்று உருவாகும் நிலைமை, மக்களுக்கு எச்சரிக்கை…!

உண்ணிக் காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு மிகுந்த அவதானம் தேவையென யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா எச்சரித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணிக் காய்ச்சல் நோய் தொடர்பில்...

மன்னார் கிராம சேவகரின் கொலையில் திடீர் திருப்பம்…!

மன்னார் கிராம சேவகரின் கொலை தொடர்பில் கிராம சேவகர் ஒருவரின் கணவன் உட்பட இருவர் இலுப்பைக்கடவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கிராம...

முன்னணி பின்னணியில் சீமான் பிறந்தநாள்?

செந்தமிழன் சீமானின் பிறந்த நாள் இம்முறை யாழிலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாநகரசபை உறுப்பினர் விருந்தினராக பங்கெடுத்திருந்தார்.

மகிந்த கோரிக்கையில் வழிபாடு

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி கிளிநொச்சி தேரசமமாள் கிறிஸ்தவ ஆலயத்தில் விசேட திருப்பலி ஆராதனையும் கந்தசுவாமி ஆலயத்தில் யாக வழிபாடும் மற்றும் தும்பிணி விகாரையிலும்...

நீ பாட்டு பாட : நாங்கள் எழுந்து ஆட கலக்கல்?

தேசியம் பேசிய கட்சிகள் அபிவிருத்தி அரசியலுக்கு வந்துள்ளதை டக்ளஸ் பாராட்டியுள்ளார். ஏதற்கெடுத்தாலும் தனக்கு மக்கள் போதிய அளவில் வாக்களிக்காமையினாலேயே எதையும் செய்யமுடியாதிருப்பதாக டக்ளஸ் சொல்வது வழமை. இந்;நிலையில்...

நாமலை வைத்திருப்பது யார்:யாழில் போட்டி?

யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நாமலை யார் வைத்திருப்பதென்பதில் கடும் போட்டி எடுபிடிகளிடையே ஏற்பட்டிருந்தது. வுழமையாக கொழும்பிலிருந்து வருபவர்களை தாங்களே அழைத்துவருவதாக காண்பிக்க டக்ளஸ் -அங்கயன் தரப்பு போட்டுப்பிடித்துக்கொள்வது...