November 24, 2024

தாயகச்செய்திகள்

ஊர்காவற்துறையில் கிணற்றில் வீழ்ந்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்குளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் இன்று சனிக்கிழமை வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 54 வயதுடைய...

முன்னணி புதிய தலைவர்களிற்கு விசாரணை?

  சிங்களத்தில் வந்த விசாரணை அறிக்கையை தமிழில் தருமாறு கேட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருமலை முன்னாள் பொறுப்பாளரும் தற்போதைய உதவி பொது செயலாளருமான கண்ணன்...

யாழில் இரட்டை கொலையுடன் விடிந்த தீபாவளி?

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அப்பகுதியை...

சம்பந்தனின் புதிய நட்சத்திரம் அமெரிக்க கமலா(தேவி) ஹரிஸ்! பனங்காட்டான்

நேற்றைய தமிழ்த் தேசிய வரலாற்றையும், இன்றைய தமிழர் வாழ்வாதாரத்தையும், நாளைய தமிழ்மண் பொருளாதாரத்தையும் இழந்து நிற்பதற்கு தாமே முழுமுதற் காரணமென்பதை உணராது, வழக்கமான பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு நம்பிக்கைபோல...

சந்நிதி மடத்திற்கு வந்தது சோதனை!

கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மீறியதாக வரலாற்று புகழ்மிக்க செல்வ சந்நிதி ஆலய அன்னதான மடமொன்றிற்கு பூட்டுபோடப்பட்டுள்ளது. மடத்தின் குரு மற்றும் சமையலாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். ஆலயத்தில்...

முல்லைதீவில் ஊடகவியலாளர்களை பாதுகாக்க தீர்மானம்?

ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு  நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே  எண்ணாத வகையில் அமையவேண்டும் எனவும் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான...

எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு!

“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், கனடா தென்மராட்சி  சேவை நிறுவனத்தினால்...

கிளியில் சுவர் இடிந்து சிறுவன் பலி!

தொடரும் மழையின் மத்தியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 08 வயது சிறுவன் பலியாகியுள்ளான். கிளிநொச்சி தொண்டமான் நகரில் இப்பரிதாபம் அரங்கேறியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற சம்பவத்தினால்...

டக்ளஸிற்கு நேரமில்லையாம்?

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை எடுப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இனியும் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கைகளை எடுக்க...

வவுனியா:கூட்டமைப்பு வெற்றி:சுதந்திரக்கட்சி தோல்வி!

வவுனியாவில் சுதந்திரகட்சியின் ஆட்சியில் உள்ள செட்டிகுளம் பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான வரவுசெலவு தோல்வியடைந்துள்ளது.வாக்களிப்பின் போது ஆதரவாக 07 உறுப்பினர்களும் எதிராக 09 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.இதனிடையே ஒருவர்...

பிள்ளையான் குழுவை கைவிட்டார் கோத்தா!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள...

கட்டைப்பபஞ்சயாத்து: ரியூப்தமிழ் மூவர் கைது?

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய...

இரா.சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்த உள்ளக முரண்பாடுகளின் எதிரொலியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட ஒருவராக மாறியுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தனது...

இம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளார்கள்!

இம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளார்கள் இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள். இந்த கொடிய ...

குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்பினால் கைவிப்பட்டுள்ளது!

குருநகரில்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள்  அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்பினால் கைவிப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட குருநகர் பகுதியில் வடிகால்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த...

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றையதினம் தீர்மானம்!

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றையதினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில்...

தலையும் வாலும்:தப்பி பிழைத்த கதைகள்?

கூட்டமைப்பின் வசயமுள்ள பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஈபிடிபியின் ஆதரவுடன் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாண உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியூப் தமிழ் எனும் இணைய தொலைக்காட்சியின் கொவிட் தொற்று தொடர்பிலான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் முகநூலில்...

விடுவித்தாலும் கண்காணிப்பு:யாழ்.மாவட்ட செயலர்?

முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க யாழ் மாவட்ட செயலர்.க.மகேசனகோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் இன்று...

சிறையிலிருந்து நேரடியாக மட்டக்களப்பு அபிவிருத்தி?

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இம்முறை சிறையிலிருந்து திட்டமிடப்படவுள்ளது. அதற்கேதுவாக ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் காரியாலம் மாவட்ட செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்...

யாழ்ப்பாணமும் தயாராக இருக்கட்டும்?

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக...

யாழ்ப்பாண வேம்புடன் 18 பேர் வீடு திரும்பினர்?

கோப்பாய் கொவிட்-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிற்கு தடுப்பு ஆலோசனை...