November 25, 2024

தாயகச்செய்திகள்

கோத்தாபாயவின் ஆணைக்குழு ஒரு ஏமாற்று வித்தை! சம்பந்தன் புலம்பல்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட...

வவுனியாவில் விபத்து! உயிர் தப்பினார் ஓட்டுநர்!!

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்கம்பத்துடன் பாரவூர்த்தி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பாரவூர்த்தி புளியங்குளப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின்கம்பத்துடன்...

மீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்?

கோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும்...

சாதிக்க முயற்சியா? சதி நாடகமா ?

தமிழ் மக்களின் ஐக்கியம் என்பது வரவேற்கதக்கது , அதுவே இன்றைய தேவையும். ஆனால் தற்போதைய இந்த மூவேந்தர் ஒற்றுமை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை...

கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயப் பகுதியை அபகரிக்க முயற்சி!!

சாதனா January 23, 2021  யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் – கந்தரோடை, வற்றாக்கை அம்மன் ஆலய தீர்த்த கேணியை அண்டிய பகுதியில் உள்ள அரச மரம் தொடர்பில் இராணுவம் என்று கூறிவந்த...

திரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி?

இலங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான  ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சிவில் தரப்புக்கள்,கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கியுள்ளன....

செத்தவீட்டு அரசியல் வேண்டாம்:ஈபிடிபி மீனவ சங்கங்களிற்கு கண்டம்?

இந்திய மீனவர்களிற்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா தூண்டலில் அவரது ஆதரவு மீனவ அமைப்புக்கள் போராட்ட அழைப்புவிடுத்துள்ளன. இன்றைய தினம் வடமராட்சி மீனவ சமாசத்தில் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு...

FEED அமைப்பு வட கிழக்கு பகுதிகளுக்கான சேவையை சிறப்புற செய்து வருகின்றது இதற்காக நாங்களும் உதவிடுவோம்

எமது அமைப்பு 2016ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி ஊடான பொருளாதார அபிவிருத்திக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த...

வேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்!

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 35...

கோத்தா ஆணைக்குழு: உனக்கும் பெப்பே! அப்பனிற்கும் பெப்பே! சிவாஜி

இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை உனக்கும் பெப்பே உன் அப்பனிற்கும்...

தமிழகத்தில் போராட்டம்:பிஜேபிக்கு தலையிடி?

நடுக்கடலில் இந்திய மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யக்...

டக்ளஸிற்கும் கண்ணீர் வந்தது?

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றதென கவலை அடைந்துள்ளார் அரசமீன்பிடி அமைச்சர் டக்ளஸ். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட...

சாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்?

தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணம் தீவக பகுதியில்...

சாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்?

தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணம் தீவக பகுதியில்...

நிலாவரை விகாரையின் பெயர்?

புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்துள்ளது.இன்றைய தினம் நிலாவரை கிணற்றுப்பகுதியில் இராணுவத்தினர்...

தமிழ்த்தேசியவாதிகள்?

  நாங்கள் மாத்திரம் தமிழ்த்தேசியவாதிகள். நாங்கள் தான் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உலகம் முழுவதும் கூறிவந்தோம்;; எனக்கூறுபவர்கள் ஏன் ஜநா மனித உரிமைகள் ஆணையகத்திற்கென தமிழ்...

கிழக்கை காப்பாற்ற கோரிக்கை?

இலங்கை அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் அமரவைப்பதற்கு முன் நின்று செயற்பட்ட சிங்கள இனவாத அமைப்பு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தை ஆக்கிரமிப்புச் செய்து...

ஒருபுறம் மூழ்கடிப்பு:இன்னொருபுறம் வலையறுப்பு?

ஒருபுறம் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மூழ்கடிக்க மறுபுறம் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்...

நிலாவரை வந்த தொல்லியல் ஆய்வு?

  யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் இருப்பதாக தெரிவித்து இன்று மதியம் முதல் திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தகவலறிந்து...

திருகோணமலையில் வீதியோர மீன் வியாபாரிகள் போராட்டம்!

திருகோணமலை கண்டி வீதியில் மட்டிக்களி மீன் வியாபாரிகள் தமது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.தமது வியாபாரத்தை நகர சபை...

சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை ?

புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டசிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற...

வாழைச்சேனையில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவர் வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்குறித்த நபர் சம்பவதினமான நேற்று...