November 25, 2024

தாயகச்செய்திகள்

வவுனியா சிவில் சமூக சிங்கமும் கல்லா கட்டுகிறார்!

உயிர்ப்புடன் உள்ள தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போக செய்வதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 12 வருடமாக...

தொடரும் வேட்டை:வவுனியாவில் கைது!

நேற்றைய தினம் (22) வவுனியா பிரதேசத்தில் நபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடக...

முகவர்களாக மாறியுள்ள நேரடி பிரதிநிதிகள் ஆபத்தானவர்கள்!

இலங்கை அரசின் எடுபிடி முகவர்களாக மாறியுள்ள நேரடி பிரதிநிதிகள் ஆபத்தானவர்கள் என்கிறார் மனோகணேசன். நேற்றைய தினம் சரத் பொன்சேகாவிற்கு கைகொடுத்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்...

மீண்டும் திறக்கப்பட்டது யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – நேரலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த...

யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டது எந்த வகை தூபி?

நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி நினைவுத்தூபியா அல்லது சமாதான தூபியாவென்பதில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால்...

துணைவேந்தர் வைத்தியசாலையில்:தூபி திறப்பில் சிக்கலில்லை!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மாரடைப்பினால் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

கடத்தப்பட்ட வாகனம் மீட்பு! நபரும் கைது!

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் வைத்து நேற்றுப் புதன்கிழமை மாலை கடத்தப்பட்ட சிறிய ரக வாகனம் வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு...

10 மணி நேரம் கெடு! இல்லையேல் போராட்டம்!

வவுனியா திருநாவற்குளத்தில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்ட தொடரூந்துக் கடவைக்கு  அடுத்த 10 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லையேல் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என...

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைத்தியசாலையில் அனுமதி.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

வடக்கிற்கு கண்டம்?

  எதிர்வரும் மூன்று வாரங்கள்  வடக்கில்  கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும்  நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு...

கடல் வாடகைக்கு:ஓடி திரியும் டக்ளஸ்!

இந்திய மீனவர்களிற்கு இலங்கை கடலை வாடகைக்கு விடும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை அரசிற்கு மிகவும் தர்ம சங்கடங்களை தோற்றுவித்துவருகின்றது. இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான மீனவ...

நிரோஸிற்கு பிணை அனுமதி?

 வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே...

சமரசமாக செல்ல ஆலோசனை!

  வலி கிழக்குத் தவிசாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை கலந்துரையாடி இணக்கத்திற்குச் சென்று வழக்கை பாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என அறுவுறுத்தி எதிர்வரும் டிசம்பர்...

யாழில் வாள் வெட்டு! ஒருவர் பலி: மூவர் காயம்!

வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை...

நிரோஸை துரத்தும் காவல்துறை!

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை...

யாழில் இன்று இரண்டாவது கொரோனா மரணம்!

கொரோனா தொற்று காரணமாக யாழில் மேலும் ஒருவர் இன்றைய தினம் காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியை சேர்ந்த 59 வயதானவரே உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலை...

சண்டித்தனமான அரசியலால் சர்வதேசத்தை வெல்ல முடியாது,சாணக்கிய சமத்துவ அரசியலே அதற்கு தேவை. ஜி.ஸ்ரீநேசன்

சண்டித்தனமான அரசியலால் சர்வதேசத்தை வெல்ல முடியாது,சாணக்கிய சமத்துவ அரசியலே அதற்கு தேவை. ஜி.ஸ்ரீநேசன்,முன்னாள்பா.உ,மட்டக்களப்பு. இன்றைய அரசியல் தலைவர்கள் பல வகையான அரசியல் மாதிரிகளைப் பின்பற்றுகின்றார்கள்.அவற்றில் சாணக்கிய அரசியல்,...

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் தூபி மீளத்திறப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்,...

அன்னை பூபதி நாள்!கைது செய்யப்படுவீர்கள்! மகளுக்கு அச்சுறுத்தல்!

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக...

தமிழினப் படுகொலையின் நினைவு மாத ஆரம்ப நிகழ்வு சென்னையில் தொடங்கியது!

நாம் தமிழர் கட்சியினரால் தமிழினப்படுகொலை நினைவுநாளை முன்னிட்டு ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் தொடக்கநாளான இன்று...

நிர்மாணிக்கப்படும் குறிஞ்சன்கேணி களப்பினூடாக பாலம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி வீதியில் குறிஞ்சன்கேணி களப்பினூடாக பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது.இந்தப் பாலம் கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபைகளையும் இணைக்கும்....

அடுத்த மோசடி:தெல்லிப்பழை வைத்தியசாலையில்!

வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை மூடி மறைக்க சுகாதார துறை மும்முரமாகியுள்ளது. புற்றுநோயுடன் உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கான...