November 25, 2024

தாயகச்செய்திகள்

பிரபாகரனுடைய படத்தை பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா ? சாணக்கியன்

பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.நேற்றைய தினம்...

நம்பினால் நம்புங்கள்:நான் பொய் சொல்லாதவன்-சுமா!

  நான் எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவதனால் ,பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த மாணவன்

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மகிழூர் கண்ணகிபுரத்தை  சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன்  முதலிடத்தை பெற்றுள்ளார் இவர் ...

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணித பிரிவின் புதிய...

இனஅழிப்பு:ஸ்ராலினிடம் காத்திருக்கும் சிவி!

  இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் ஸ்டாலின் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும், இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத்...

கிளியில் போலி காசுத்தாள்கள் அகப்பட்டது!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெருமளவு போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்;று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைதாகியுள்ளார். அவரிடம் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபா...

றிசாத் விடுதலை:வலுக்கிறது எதிர்ப்பு!

ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில்  மாபெரும் கண்டனப்...

கைது: புதிய புலிகள் முகநூலிலாம்!

சமூக ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிடுபவர்களை முடக்குவதில் இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ள இலங்கை காவல்துறை...

ஒத்துழைக்க மறுத்தமைக்கு உள்ளே!

வடமராட்சியின் கரவெட்டி ஞானம்ஸ் விளையாடுக் கழக பயிற்றுநர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு  கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகரால் சுமார் 22 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலில்...

புதிய கலக்கல் காமெடியன் டக்ளஸ்!

மூளை மாறாட்ட கதைகளால் மேர்வின் சில்வாவை முந்தி தமிழ் அரசியல் பரப்பை கலகலப்பாக்கி வருகிறார் டக்ளஸ். தெற்கில் மேர்வில் சில்வா பாணி சமாளிப்பு அரசியலில் குதித்துள்ள டக்ளஸ்...

மகனின் விடுதலைக்கு 12 வருடங்கள் காத்திருந்த தந்தை உயிரிழந்தார்

மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக  காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் கூட...

அனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் ஒலிப்பதிவுடன்.- காணொளி

எம் தமிழ் உறவுகளே வணக்கம் .! விடுதலையின் தாகம் கொண்ட இனமாக சிங்கள பேரினவாத முகத்திரை கிழித்து எமக்கான நீதியை நிலைநாட்டும் வரை முள்ளிவாய்க்கால் பெருவெளியில் உறங்கும்...

புறப்பட்டது சுமா, சாணக்கியன் அணி!

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுவீகரிப்பின் போது அடக்கி வாசித்த சுமந்திரன் அன் கோ முழு வீச்சில் கோத்தாவின் காணிபிடியை அம்பலப்படுத்த தொடங்கியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் ஏறாவூர்...

பாரதி கேட்ட சிங்களதீவுப் பாலத்தை பாரதம் பார்த்திருக்க சீனா போடுகிறது! பனங்காட்டான்

கடன் - வலை ராஜதந்திரத்தைப் (DEBT - TRAP DEMOCRACY) பயன்படுத்திஇ கேட்கும் கடனைவிட கூடுதலாக வழங்கி உலக நாடுகளை மடக்கி பிடித்துவரும் சீனாவிடம் இலங்கை வசமாக சிக்குண்டு...

பெண்களுக்கு 30 விழுக்காடு வேண்டும்!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உழைக்கும்  மகளீர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன்...

பிற்போக்குவாதத்துடன் பின்னோக்கி நகரும் இலங்கை அரசு. ஜி.ஶ்ரீநேசன்,மட்டக்களப்பு.

தற்போதைய இலங்கை அரசாங்கம் 21 ஆம் நூற்றாண்டில் இருந்து,முற்போக்கான சிந்தனையுடன் முன்னோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அதனை விடுத்து 20ஆம், 19 ஆம் நூற்றாண்டை...

விபத்து! தப்பினார் சுமந்திரன்

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானது.வாகனம் முழுமையாக சேதமடைந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் காயமேதுமின்றி தப்பித்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் இன்றும் சூடு!

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கன்ரர் வாகனம் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டினை இன்று காலை நடத்தியுள்ளது.சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற போது கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டதாகவும் எனினும் நிறுத்தாமல்...

வழக்கிற்கு தடை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினை மீறியதான வழக்கினை நீதவான் நீநிமன்றம் நடாத்த முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால...

பிராண்டிக்ஸ் கொத்தணியில் 1419:திருமலை முடக்கம்!

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளன. இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள்...

ஆசிரியருக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையச் செயற்பாடுகளைப் பயன்படுத்துவதற்குத் தடை!

கிளிநொச்சியைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஆசிரியர் ஒருவருக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளச் செயற்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு இலங்கையின் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத குற்றத் தடுப்புப்...

யாழ்ப்பாணத்தில் கொவிட் சந்தேகம்?

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு முதல் நாள் தொற்று இருக்கிறது என தெரிவிக்கப்பட்ட நிலையில் மறுநாள் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரிசோதனை...