November 26, 2024

தாயகச்செய்திகள்

தலைமன்னாரில் வீடுகளுக்குள் புகுந்து பொலிஸார் அடாவடி

தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மது போதையில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் வீட்டை உடைத்து சேதப்படுத்தி அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்கள்...

யாழ்ப்பாணத்தில் ஆசிரியை தற்கொலை

யாழில் ஆசிரியை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம்  இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

இலங்கையில் இளம் வைத்தியரைப் பலியெடுத்த கொரோனா!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை பதிவாகியுள்ளது. ராகம வைத்தியசாலையில் பணியாற்றிவந்த...

கஜேந்திரகுமாரிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா!

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள்...

யாழில் வீடுகளுக்குள் புகுந்து ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் – கிராம வாசிகள் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் பொன்னாலையில் வீடுகளுக்குள் புகுந்து ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனாவாம் ?

கில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அவர்...

திருகோணமலை வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!!

திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நகரசபைத் தலைவர் இராஜநாயகம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இதுவரையில் 6 ஆயிரத்து 396 க்கு...

சீன கௌதாரி முனையில் தமிழக சரக்கும்?

  கிளிநொச்சி கௌதாரி முனையில் இந்தியாவிலிருந்து கடத்திரவப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 1157 கிலோ மஞ்சளுடன் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரு...

கொடிகாமம் சந்தை முடக்கப்படுகிறது.

கொடிகாமம் சந்தை நேற்று முன்தினம் 17 பேரும், இன்று 13 பேருக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தை நாளை தொடக்கம் தற்காலிகமாக முடக்கப்படுகிறது.

கற்கோவளம் காணி சுவீகரிப்பு! எதிர்ப்பால் கைவிடப்பட்டது!!

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  திங்கட்கிழமை காலை...

வடமாகாணமும் கைமீறியது!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....

ஆப்கானில் இலங்கையரை தேடும் அரசு!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப்...

கற்கோவளம் காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  திங்கட்கிழமை காலை...

இலங்கையின் தேசிய கபடி அணிக்கு கிளிநொச்சி யுவதிகள்

இலங்கையின் தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் மூன்றுயுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

ஹைட்டி நிலநடுக்கம்!! 724 பேர் பலி!! 2,800 பேர் படுகாயம்!!

ஹைட்டியில் நேற்று சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 724 பேர் இறந்துள்ளதாகலும் 2,800 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ஹைட்டியில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்....

மாவையை வீடு செல்ல கோருகிறது சங்கம்!

தாங்கள் மாவையை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் ஜெனீவா கூட்டத்தை முன்னிட்டு, எம்.ஏ.சுமந்திரன் இலங்கையில்...

கோப்பாய் விபத்தில் உயிரிழந்தவர் தமிழ் காவல்துறையின் மனைவி!!

இன்று கோப்பாய் வீதி விபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளரான சாந்தி கருணேஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே குறித்த...

கொடிகாமம் சந்தையில் மீண்டும் கொரோனா!

கொடிகாமம் சந்தையில் நேற்று முன்தினம் சந்தையின் மரக்கறி வியாபாரிகள்,மீன் வியாபாரிகள், கடை வர்தகர்கள் என 84 பேரிடம் பெறப்பட்ட PCR மாதிரிகளின் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில்...

கரைச்சி பிரதேசசபை கொத்தணி:தென்மராட்சியிலும் சிக்கல்!

கரைச்சி பிரதேச சபை கொரோனா கொத்தணி உக்கிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மீண்டும் தொற்று ஆரம்பித்துள்ள நிலையில் தவிசாளர்,உறுப்பினர்களான ஜீவன்,ஜேசு ராஜன் சிவகுமார் ,கணேசலிங்கம் குமார...

மீண்டும் சூரிய நமஸ்காரத்துடன் டக்ளஸ்!

  மீண்டும் தனது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கோசத்துடன் டக்ளஸ் களமிறங்கியுள்ளார். 2009 இற்கு...

சிங்கம் சிங்கிளாக சுடரேற்றி அஞ்சலித்தது!

வன்னியில் கமராக்கள் முன்னால் விளக்கேற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செல்பி பிள்ளைகள் முடங்கிவிட செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் சுடரேற்றி அஞ்சலித்துள்ளார்...

கொரோனா முடிவிற்காக காத்திருக்கும் ஆலயங்கள்

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார்  ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை  எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஸ்ரீ வல்லிபுர...