Mai 14, 2025

சீன கௌதாரி முனையில் தமிழக சரக்கும்?

 

கிளிநொச்சி கௌதாரி முனையில் இந்தியாவிலிருந்து கடத்திரவப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 1157 கிலோ மஞ்சளுடன் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரு கிலோ மஞ்சளின் விலை தற்போது ஜயாயிரம் ரூபாயாகும்