November 26, 2024

தாயகச்செய்திகள்

கொரோனா:இணைய ஊடகவியலாளர் மரணம்!

யாழ்ப்பாணம் கச்சாய், கொடிகாமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் எனும் இணைய ஊடகவியலாளர்  கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு...

மின்னல் தாக்கி விவசாயி பலி!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்னல் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று...

கொரோனா கால கொள்ளை:விசாரணை பிரதேச செயலர்!

கரவெட்டி பிரதேச செயலகத்தில்   ஊழியர்களுக்கான  உத்தியோகபூர்வ ரி.சேர்ட் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பிரதேச செயலர் தயாமோகன் அறிவித்துள்ளார்.குறித்த பிரதேச செயலக ஊழியர்களுக்கான உத்தியோக...

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் மின்னல் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். அச்சுவேலி, நாவற்காட்டுப் பகுதியில் இன்று மதியம்...

யாழில் அரங்கேறிய கொடூரம்- குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை!

யாழ். மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. சம்பவத்தில்...

அரை அவியல் வடமாகாண அதிகாரிகளால் கொத்தணி?

வடமாகாணசபையின் பெண் அரச அதிகாரி ஒருவரது கூத்தினால் கல்வி அமைச்சு மற்றும் மகளிர் விவகார அமைச்சில் கொரோனா கொத்தணி பற்றி அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண் அதிகாரியான...

கடந்த ஒரு மாதத்தில் வவுனியாவில் 50 பேர் பலி! 3328 பேருக்குத் தொற்று

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று...

யாழில் சாதாரணமாக வீட்டிலேயே மரணங்கள்!

யாழ்ப்பாணத்திலும் சாதாரண வீட்டு கொரோனா மரணங்கள் அரங்கேற தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் மேலும் ஐவர் கொரோனனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த...

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளருக்கு போட்டி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு நாளை (02) காலை 10 மணிக்கு, நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை...

யாழில் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை  தொடர்ந்து, 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார். இதற்கமைய, வேலணை பிரதேச...

வல்வெட்டித்துறையில் மீனவர்களை காணோம்!

  வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள், படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை,  ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த இராகவன், வளவன் ஆகியோரே, இவ்வாறு காணாமல்...

வடக்கில் சுடலைகளில் நெருக்கடி!

  வடக்கில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் மின்தகன மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வவுனியா - பூந்தோட்டம் மயானத்தில் உள்ள மின் தகன இயந்திரம் பழுதடைந்துள்ளமையால், கொரோனா...

யாழில் இன்று மட்டும் 375 தொற்றாளர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 74 பேர்...

ஆமியை கூப்பிட்டு புகையடிக்கிறாரா தியாகி?

யாழில் சுகாதார அலுவலர்களுக்கு விசேட ஊக்குவிப்பு பரிசில்களை  வழங்கவும் ஆமியை கூப்பிட்டுள்ளார் வர்த்தகரான தியாகி வாமதேவன். யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில் தியாகி அறக்கொடை நிதிய ஸ்தாபகத்  தலைவர் ...

மீன்பிடி வலைகளிற்கு தீயிட்டு போராட்டம்?

அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்பட்ட தமது மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்து மீனவர்கள் வடமராட்சி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். வடமராட்சி கடற்பரப்பில் ,...

ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

ஜனாதிபதியினதும் நீதி அமைச்சரினதும் அறிவிப்பை அடியோடு நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை மூலம் காணாமல்...

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்!! சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு.அனைத்துலகக்...

ஸ்ராலினிற்கு சி.வியும் நன்றி கூறினார்!

தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிரமங்கள் மத்தியில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நன்மை அளிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்...

சர்வதேச விசாரணையே :பின்வாங்க மாட்டோம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் -வடகிழக்கு மாகாணம் ஜநா சபை ஆணையாளரிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள மகஜரில் 2009 மேயில் யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை...

வவுனியா:மரணவீட்டிற்கு சென்ற 28பேருக்கு கொரோனா

வவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்....

மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!!

அம்பாறை கல்முனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை...

எங்களுடைய பிள்ளைகளோடு இருந்து எங்களை சாக விடுங்கள்!!

எங்களுடைய பிள்ளைகளோடு  இருந்து எங்களை சாக விடுங்கள்  என அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள் கூறியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்....