November 27, 2024

தாயகச்செய்திகள்

நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்களின் படுகொலை நிகழ்வு

நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இலங்கை விமானப்படையினரின்  குண்டுவீச்சில் பலியான மாணவர்களின் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய...

யாழ்ப்பாண மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 56 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டனர்

. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 163 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 25 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில்...

கைமாறியது அதிகாரம் – வல்வெட்டித்துறை நகரசபை

தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகரசபையின் அதிகாரம் S.செல்வேந்திரா தலைமையிலான சுயாதீன குழு வசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கோயில் கட்டுவோம்:உடலங்கள் அநாதையாக?

வடமாகாணத்தில் கடந்த இருவாரத்தினுள் உயிரிழந்த 95 பொதுமக்களது உடலங்கள் மயானங்களில் நிலவும் நெருக்கடியால்  வெளி மாகாணங்களில் மின் தகனத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் இதுவரை...

காணாமல் போனோரை கொன்று விட்டனரா?

  காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலம் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாராவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன்....

மரணச்சான்றிதழ் ஏற்கமுடியாது!

  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...

ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்க நீதி கேட்டு திரண்ட தமிழ்மக்கள்!!

எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி...

சிங்களவர்களிற்கும் இனி நாலாம் மாடியாம்?

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆசிரிய வேலைநிறுத்தத்தை 'பயங்கரவாதத்துக்கு' சமப்படுத்தி நான்கு தினங்களுக்கு பின் இப்போது இலங்கை தேசிய அதிபர் சம்மேளன தலைவர் மொஹான் வீரசிங்க & கல்வி...

யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு நீதிபதியா… குவியும் வாழ்த்துக்கள்

யாழில் உயிரிழந்த இளைஞனுக்காக வீடு தேடி சென்று பாரிய உதவிகளை செய்த நீதிவானின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் (கோண்டாவில் கோயில்)...

ஓய்ந்த பாடாக இல்லை!

  யாழ்.சிறைச்சாலையில் 39 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்கியிருக்கின்றார்....

600 மீற்றர் தூரத்தை கயிற்றில் நடந்து முடித்த நாதன் பவுலின்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கயிற்றில் நடக்கும் பிரபல சகாசக் கலைஞரான நாதன் பவுலின் 70 மீற்றர் உயரத்தில் ஈபிள் கோபுரத்திற்கும் ட்ரோகாடெரோ சதுக்கத்திற்கும் இடையே 600 மீட்டர் தூரத்தை...

பட்டமளிப்பு நிழக்வை நிராகரிக்கின்றோம்!! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வை  முழுமையாக நிராகரிக்கின்றோமென, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று (20) வெளியிட்ட...

வீடு திரும்பினார் சிவாஜிலிங்கம்

பாராளுமன்ற மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்றைய தினம் திங்கட்கிழமை (20) வீடு திரும்பினார்.இவருக்கு, செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, கொரோனா...

மக்களைக் குழப்பக்கூடாது!! கண்விழித்தார் சம்பந்தன்!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக்...

அரியாலை பூம்புகாரில் மனைவியால் கணவன் அடித்துக் கொலை!!

அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று (19) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.மனைவியால்...

கொலையே என்கிறார் தாயார்!

  மன்னார் கள்ளியடிப் பகுதியில் 14 வயதுச் சிறுவன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தில் நான்கு இளைஞர்கள் கைதாகியுள்ளனர். மன்னார் கள்ளியடிப் பகுதியில்...

திருந்தியபாடாகவில்லை:ஆலய கொத்தணி!

வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும்...

கடிதங்கள பற்றி அக்கறையில்லையெனும் டக்ளஸ்!

கடந்த சில வாரங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதியது தொடர்பாக தமிழ் அரசியல் தரப்புக்கள் மத்தியில் ஒரே பரபரப்பாக இருக்கின்றதான நிலையில் இவ்வாறான...

மதுபான சாலை திறப்பு:சீற்றத்தில் மருத்துவர்கள்!

அனைத்து பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 வழிகாட்டுதல்களை மீறி, மதுக் கடைகளுக்கு அருகில் வரிசையில் நிற்கும் பெரிய கூட்டங்கள் குறித்து மருத்துவ நிபுணர்களின் சங்கம் கவலைகளை...

17 ஆம் நாளாகத் தொடரும் ஈருறுளிப் பயணம்!!

17ஆம் நாளாக தொடரும் மனித நேய ஈருறுளிப்பயணம் 1200 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து ஐ.நாவினை அண்மிக்கின்றது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவினுடைய 4ஆம் நாள்...

ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி நேற்று (17) வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால்...

34 வருடங்கடந்தும் பேதியில் சிங்கள அரசு!

தியாகி திலீபனின் 34,வது ஆண்டு நினைவு இம்மாதம் செப்டம்பர் 26,ல் இடம்பெறவுள்ளமையால் அதனை தடைசெய்யும் விதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற தடை உத்தரவு கடிதம்  இன்று (18/09/2021) ...