November 23, 2024

இலங்கைச் செய்திகள்

கோத்தா உத்தரவை இராணுவம் பொருட்படுத்தகூடாது!

 இலங்கையில் இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும் இராணுவதளபதியும் மறுபரிசீலளை செய்யவேண்டும் என சரத்பொன்சேகா வேண்டுகோள்...

ஏப்ரல் 18 புதிய அமைச்சரவை!

இலங்கையில்  18ம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அமைச்சரவையில் பல இளையவர்கள் - புதிய முகங்கள் இடம்பெற்றிருப்பார்;கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை...

காலிமுகத்திடலில் படைகுவிப்பு!

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தை சூழ இலங்கை படைகள் குவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் அச்சம் தோற்றியுள்ளது. அமைதி வழி போராட்ட களத்தை சூழ படையினரது குவிப்பு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இதனிடையே ...

கதிரைகள் எல்லாம் காத்திருக்கின்றன ஜலேசா!

கொழும்பில் காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டங்களிற்கு முண்டுகொடுக்க எம்.ஏ.சுமந்திரனின் அல்லக்கை அணிகள் ஜனநாயகத்தின் இளைஞர்கள் எனும் அமைப்பின் பெயரில் நடத்திய அனைத்து கட்சிகளிற்கான கூட்டம பிசுபிசுத்துள்ளது. சுமந்திரன் உள்ளுராட்சி...

கோத்தாவிற்கு கொடி பிடி – தூதுவர் பதவி!

தேர்தல் காலத்தில் கோத்தாவிற்கு கொடி பிடித்தமைக்காக தூதுவர் பதவிகளை அள்ளி வீசுகிறது கோத்தா அரசு.  இலங்கையின் நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்கவுக்கு, இத்தாலியின் உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக...

மீண்டும் கடைகள் திறக்கின்றன?

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய வகையில் கடைதிறக்கும் தமிழ்த் தேசிய கட்சி மீ;ண்டும் களத்திற்கு வந்துள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, நாடாளுமன்ற ஆட்சி அதிகாரமுள்ள...

விவசாயத்தையும் வடகிழக்கில் முடக்குகிறனர்!

இலங்கை பொருளாதாரம் குறித்து வேதனைப்படும் நீங்கள்  யாராவது  கடந்த 13 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகள் பற்றி  சிந்தித்து இருக்கிறீர்களா ? என கேள்வி...

சந்திரிகாவுடன் அவசர சந்திப்பில் அரசியல் கட்சி பிரமுகர்கள்

முன்னாள் அதிபர் சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் பல்வேறு அரசியல் தரப்பு பிரதிநிதிகளும்  அவசர சந்திப்பொன்றினை நடாத்தி கலந்துரையாடியுள்ளன. இந்த சந்திப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில்...

ஜேவிபி தனி வழி!

காலிமுகத்திடல் போராட்டங்களில் அரசியல் கலக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின்...

காலிமுகத்திடலில் கூட்டு பொங்கல்

 காலிமுகத்திடலில் தமது கூட்டு புத்தாண்டு பொங்கலை முன்னெடுத்துள்ளனர் போராட்டகாரர்கள். இதனிடையே நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு...

லோன்லங்காவிற்கு மேலும் வருகின்றது இந்திய கடன்!

சீனாவுக்கு போட்டியாக இலங்கைக்கு கடன்கொடுத்துவிட இந்தியா மடக்க முன்வந்துள்ளது. இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதுடன், நாட்டின்...

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்பதே ஒரே வழி!

ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்கக் கூடிய வாய்ப்புக்கள்...

முன்னணியில் தலைவர் ஒப்பமிட்டார்!

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்...

ராஜபக்ச தரப்பு இருக்ககூடாது:நிபந்தனை!

பேச்சுக்கு வருகை தர மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில் போராட்டகாரர்கள் தமது நிலைப்பாட்டை காட்சிப்படுத்தியுள்ளனர். மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி...

உயிர்த்தஞாயிறு : பூமராங்க் ஆக திரும்பியுள்ளது!

ஆட்சி கதிரையேற கோத்தபயன்படுத்திய கருவியான உயிர்த்தஞாயிறு தாக்குதலால் தற்போது அவருக்கே பூமராங்க் ஆக திரும்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச...

சிறிசேனாவை இணைக்ககூடாது: விடாப்பிடியாக பேராயர்

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முக்கிய காரணம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. மைத்திரிபாலசிறிசேனவிற்கு...

பேசத்தயார் – மகிந்த: அமைச்சு வேண்டாம் – சுமா!

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக்...

கதிரை ஆசையில்லை:சஜித்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள்...

இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலை!

இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலையில் மத்திய வங்கி ஆளுநர் வெளிநாட்டில் வாழும் இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கோரிக்கையை...

பிரதமர் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக செய்தி நிறுவனங்களுக்கு அவர்...

காலி முகப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாடகர் உயிரிழப்ப

இலங்கையின் முன்னணி ரெப் இசை பாடகரான சிராஷ் யூனூஷ், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், காலி முகத்திடல் வளாகத்தில் உயிரிழந்தார். அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ந்தும் போராட்டம்...

226 பேரினால் எதிர்காலமே நாசம் – சங்கக்கார: போராட்டங்கள் பலனளிக்காது – முரளிதரன்

நாட்டில் 226 பேரினால், 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்...