November 23, 2024

இலங்கைச் செய்திகள்

தொடங்கியது சூடு: சேர் மீண்டும் பிசி!

  பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நேற்று (23) இரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் வைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:பரிசுத்த பாப்பரசர் விசேட பிரார்த்தனை!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்  நாளை விசேட பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளார். வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் ஆயர்கள் மற்றும் உயிர்த்தஞாயிறு...

கொழும்பில் முதுகெலும்புள்ள நீதித்துறை!

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக  உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற பொலிஸாரின் மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும் தமிழர் தாயகத்தில் சாதாரண நினைவேந்தலிற்கும் தடை...

தீ வைத்தவர் கைது என்கிறது அரசு!

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது எரிபொருள் வாகனத்துக்குத் தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதான குறித்த சந்தேகநபரை இன்று கேகாலை நீதவான் முன்னிலையில்...

மகிந்த போகாவிடால் சஜித்திற்கு ஆதரவு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள்...

என்றும் நானே பிரதமர்:மகிந்த!

 இலங்கையில்  இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் தானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுவரை எந்த நாடாளுமன்ற...

சுடச்சொல்லவில்லை:பொலிஸ் மா அதிபர்!

இலங்கையில் பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான், அறிவுறுத்தவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார். மனித உரிமைகள்...

மகிந்த வீடு செல்லவேண்டும்:அமைச்சர் ராஜினாமா!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – மேலும் 5 பேருக்கு பிணை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது...

GO HOME GOTTA:மகிந்தவும் இணைந்தார்!

தொடர்போராட்டங்களை முன்னெடுத்துவரும் கோத்தா கோ  கிராத்திற்கு இன்று முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலை வருகை தந்து ஆதரவளித்துள்ளார்

பற பறக்கிறது பால்மா!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

கோத்தா போனால் பஸில் வருவார்!

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கினால் பசில் ராஜபக்ஷ பதில் ஜனாதிபதியாக வரக்கூடிய அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆனால், கோத்தபாய...

இராணுவத் தளபதியுடன் மது விருந்து: சாட்சிகளுடன் ரோமில் பேராயர்!

இனஅழிப்பினை மூடி மறைத்து இராணுவ அதிகாரியொருவருடன் மதுவிருந்தில் பங்கெடுத்ததாக தமிழ் ஆயர் ஒருவர் மீதான குற்றச்சாட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. மது விருந்து தகவல் கசிந்ததடையடுத்து குறித்த மாவட்ட...

கே.பியை கைது செய்ய கோத்தாவிற்கு சிபார்சு!

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. என்றழைக்கப்படும் கீர்த்தி ரத்னவை கைது செய்வதற்கு போதிய சாட்சியங்கள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக தகவல்கள்...

கேகாலையில் பதற்றம்:இராணுவம் வரவழைப்பு!

இலங்கை காவல்துறையால் கேகாலை ரம்புக்கனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு தொற்றியுள்ளது. ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது...

எரிவாயுவின் விலை அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது !

லிட்ரோ கேஸ் விலை அதிகரிப்பு தீர்மானம் இடைநிறுத்தம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று அதிகிரிக்கப்பட மாட்டாது என லிட்ரோ லங்கா கேஸ்...

வடக்கில் இந்திய தூதரக உதவிகள் நேரடியாக!

இலங்கை தமிழ் மக்களது பட்டினியை போக்க நேரடியாக தமிழக உதவிகளை அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ள நிலையில் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம்...

ஏன் நடந்தது சூடு!

ரம்புக்கன கொலையை தொலைக்காட்சி செய்தியில் பார்த்த இருவர் இரவு 7 மணியளவில் தமது  குரல்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்த கொலைக்கு தெளிவான நோக்கம் உள்ளது. கொலை...

வெள்ளியுடன் கோத்தா ராஜனாமா?

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விலகவேண்டுமென சில தரப்புக்களும் கோத்தபாய விலகவேண்டுமென மற்றும் சில தரப்புக்களும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளதுன. மகிந்த 19வது திருத்தத்திற்காக...

மேலும் மேலும் சிதறுகிறது மொட்டு

இலங்கையில் கோத்தபாய புதிய அமைச்சரவையினை உருவாக்கிய போதும் பொதுஜனபெரமுனவினுள் உள்ளக முரண்பாடுகள் ஓய்ந்தபாடாக இல்லை.  இடைக்கால அரசாங்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் மனச்சாட்சியின்படியும் சுதந்திரமாகவும் செயற்படப்போவதாக அரசாங்கத்தின் 13...

கோத்தா வீடு போவாரா?இல்லையா?:கொழும்பில் பரபரப்பு!

இலங்கை பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது....

எரிபொருள் தட்டுப்பாடு மேலும் வலுவடையலாம்!

இலங்கையில் பெற்றோலிய போக்குவரத்தில் இருந்து இன்று புதன்கிழமை முதல் விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின்...