November 21, 2024

இலங்கைச் செய்திகள்

தேர்தல் தினத்தன்று மனிதவுரிமை ஆணைக்குழுவும் களத்தில்

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின்  அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் முகமாக கள பணிகளில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் அலுவலகர்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் ....

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? ஜோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில தினங்கள் உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என, நாட்டு மக்களும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின்...

அரகலய காணொளிகளைப் பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை

அரசியல் ஆதாயத்திற்காக 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகள் தொடர்பான தவறான காணொளிகளை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

வாக்களித்த பின்னர் ஊரடங்கு!

தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் ஊரடங்கை பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் எனவும் பொதுமக்கள்...

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ்...

ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம்

எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க...

வடமாகாணத்தில் அமைதி:அச்சத்தில் தெற்கு!

வடமாகாணம் தேர்தல் நடத்தப்படாத பிரதேசம் போன்று முற்றாக அமைதியாக இருக்கின்றது.அமைதியான நீர்த்தேக்கத்தின் ஆழம் அதிகம் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கையின்...

350 கைதிகளுக்கு விடுதலை

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட  அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாடளாவிய ரீதியில்...

உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.  உயிர்த்த...

தேர்தல் பிரசாரத்திற்கு பெற்ற கடனை வழங்காத மகிந்த தரப்பினர் : அநுர விசனம்

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்காகக் கடனாக வழங்கிய பணம் இதுவரையில் கிடைக்கவில்லை...

ரணிலுக்கு பாடம் புகட்டுவோம் – முன்னாள் அமைச்சர்

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். எதிர்வரும் 22ஆவது திகதி எமது பலத்தை ஜனாதிபதிக்கு காண்பிப்போம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத்...

ஜனாதிபதி தேர்தல் சந்திரிகாவின் ஆதரவு யாருக்கு?

2024 ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கரிசனை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி...

ஜனாதிபதித் தேர்தல் – பாடசாலைகளிற்கு விடுமுறை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின்...

வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யத்தடை

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப்...

தமிழ்த்தேசத்து அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும் – கஜேந்திரன் எம்.பி

ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்த்தேசத்து அரச உத்தியோகத்தர்களும் வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அறைகூவல்     நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள...

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்று.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (4) ஆரம்பமாகின்றது.  இதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டச் செயலகங்கள்,...

தமிழ் மக்கள் என் பக்கமே – ரணில் காணும் பகல் கனவு

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது...

ரணிலின் பிழையான முகாமைத்துவமே கடவுச்சீட்டு வரிசைக்கு காரணம்.

கடவுச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரத்தை எந்த நிறுவனத்துக்கு வழங்குவது என ஜனாதிபதிக்கும் அவரது செயலாளருக்கும் இடையில் இருந்துவந்த முரண்பாடு காரணமாகவே கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாகி...

தேர்தல் விஞ்ஞாபனத்தை உண்மைப்படுத்துவேன்!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000...

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிடம் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் விடுத்துள்ள கோாிக்கை

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்...

1500ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1592 ஆக...

பொதுத் தேர்தல் – வாய்ப்புகள் அதிகம் !

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து 66 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...