November 25, 2024

Allgemein

மேல் மாகாணம் மீண்டும் முடக்கப்படலாம்?

மேல் மாகாணம் மீண்டும் முடக்கப்படலாமென இலங்கை இராணுவ தளபதி எச்சரித்துள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...

கோத்தாவிற்கோர் கடிதம்?

யுத்தத்தில் உயிரிழந்த எமது சகோதரர்களையும் மற்றும் சகோதரிகளையும் நினைவு கூர அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு திருமதி சசிகலா இரவிராஜ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்....

கொரொனாவா அப்டியென்றால் என்னவென்றே எமக்கு தெரியாது – கொழும்பில் திரண்ட கூட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள தலைநகர் கொழும்பில் பெருந்திரளான மக்கள் கூட்டங்கூட்டமாக திரணடுநின்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி வைரலாகப் பரவிவருகின்றது. இந்த சம்பவம் தெமட்டகொட – வனாத்தமுல்ல...

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்...

கோத்தாவிற்கு யாழில் விடுதலை!

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி காட்டில் தற்போது மழை பொழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் லலித் குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணை உத்தரவு மேன்முறையீட்டு...

கொரோனா:பொய் அறிக்கை தயாரித்த நீதி அமைச்சர்?

அரசியல் அடாவடிகளால் தென்னிலங்கை நாள் தோறும் குழப்பமுற்று வருகின்றது. பஸில் ராஜபக்சவின் வெளிநாட்டு தடை சத்தமின்றி நீக்கப்பட மறுபுறம் தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க உள்ளிட்டவர்கள் குற்றச்சாட்டு...

தூக்கிலிட கோரும் அரசியல் கைதி?

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன முன்னாள் தமிழ் பிரிவு பணிப்பாளர் தேவதாசன் தன்னை தூக்கிலிடுமாறு கோரியுள்ளார். சிறையில் கடந்த 12 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் விரைவில்...

தென்னிலங்கையிலிருந்து யாழ்வருகை தந்தவர் மரணம்?

கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த...

ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப் – அமெரிக்க நிலவரம்

நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர். பல...

எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தவையே. அவர்களை...

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ.நா சபை தவறியது – ஒபாமா!

“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது” என “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A promised land) எனும் தனது நினைவுத்...

மாணவனை துப்பாக்கியால் சுட்ட மருத்துவர்?

பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு...

இலங்கை:அடுத்த வாரம் முடிவுக்கு வருமாம்?

அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் -19 கட்டுப்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர்...

மின்சாரம் துண்டிப்பு முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

கஜா புயலை போல நிவர் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

இணையங்களை கட்டுப்படுத்த இலங்கை முயற்சி?

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டமொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வகுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று (21) நாடாளுமன்றில் வெகுஜன ஊடகங்கள் மற்றும்...

விமலின் தலைக்குள் என்ன? தெற்கில் ஆராய்வு

விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை. அந்தத் துரோகி கட்சிக்கு மட்டுமல்ல கொழும்பு மாவட்ட மக்களுக்கும் இன்று துரோகம் இழைத்துள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...

ராஜபக்சக்களின் கஸ்ட காலம்:அலரி மாளிகைக்கும் வந்தது?

கோவிட் தொற்று காரணமாக பிரதமரது வதிவிடமா அலரி மாளிகையும் முடக்க நிலைக்கு சென்றுள்ளது. மகிந்த ராஜபக்ஸவின் வதிவிடமான அலரிமாளிகை பணியாளர்களினை எதிர்வரும் வாரம் கடமைக்கு சமூகமளிக்கவேண்டாமென அறிவித்துள்ளதாக...

இலங்கையில் மரணம் கட்டுக்கடங்கவில்லையா?

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 01) கொழும்பு- 02 பகுதியை சேர்ந்த 57 வயது நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்தார்....

கோத்தா ஆட்சியில் பதவி இராஜினமா? ஜனவரியில் அமைச்சரவையில் பல மாற்றம்..!

2021 ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப...

வீர வணக்கம்..

ஆண்டவர் வாழ்க்கையை வரலாறும் இதிகாசங்களும் காட்சிகளாய் பதிவாக்கியதை பார்த்தோம்.. மாண்டவர் உங்கள் வீர வரலாற்றை வாழும் போதே பார்த்தவர் நாம்.. கூடவே வாழ்ந்தவர் நாம்.. வீர வரலாற்றுக்கு...

இலங்கை நாடாளுமன்றமா அல்லது இராணுவ முகாமா?

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவுக்கும், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “பாராளுமன்றம் இராணுவ முகாம் அல்ல” என வாசுதேவ நாயணக்கார கடும்...

முன்னணி சிங்கள நடிகர் கைது?

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற குற்றச்சாட்டில் சிங்கள நடிகர் வில்சன் கரு இன்று (20) கொழும்பு – கிருலப்பன பாெலிஸாரால் கைது...