November 25, 2024

Allgemein

நீர்கொழும்பு கடலில் 60கோடி ?

  இலங்கை கடற்படை இன்று நீர்கொழும்பிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த இழுவை படகு ஒன்றில் இருந்து 60கோடி  மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது. கடற்படைத் தலைமையகம் கைப்பற்றப்பட்டவற்றில்...

நிர்க்கதியாக தொழிலாளர்கள்:முழுவதாக திறக்க உத்தரவு?

சுமார் 65ஆயிரம் இலங்கை தொழிலாளர்கள் அரேபிய நாடுகளில் நிர்க்கதியாக உள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காகவும் ஜனவரி 22ஆம் திகதி தொடக்கம் விமான...

இறக்குமதிக்கு தடை:உள்ளுரிலேயே உற்பத்தி அமோகம்?

கொரோனா காரணமாக இந்திய இறக்குமதிகள் குறைந்துள்ள நிலையினுள் அதனுள் கஞ்சாவும் உள்ளடங்கியுள்ளது.இதனை தொடர்ந்து உள்ளுரிலேயே கஞ்சாவை வளர்க்க முற்பட்ட கும்பல் ஒன்று அகப்பட்டுள்ளது. பொத்துவில், பக்மிட்டியாவ பிரதேசத்தில்...

அரசியல் கைதிகளிற்கு இல்லை:பிக்குவிற்கு சரியாம்?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஓங்கி குரல்கள்  எழுப்பப்படுகின்ற போது கண்டுகொள்ளாதிருக்கின்ற கோத்தா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு...

இனப்படுகொலையாளிகளை வரிசைப்படுத்திய தமிழீழ அரசாங்கம்! இல்லை என்கின்றது இலங்கை அரசு

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் (2015) நடத்திய விசாரணை OISL அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்ட 18 இலங்கை இராணுவ அதிகாரிகளை, இனப்படுகொலையாளிகளாக அடையாளப்படுத்தி நாடு...

இலங்கைத் தமிழர்,கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் அவர்களுக்கு பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு

அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின்...

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில் திடீர் மாற்றம் கொண்டுவரும் அரசாங்கம்!

கனடாவில் விவசாயத் துறையில் பணியாற்றிவரும் தற்காலிக தொழிலாளர்கள் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்வதை பெரும்பாலான கனேடியர்கள் விரும்புவதாக புதிய கணிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆண்டு ஒக்டோபர்...

சமூக வலைத்தளங்களில் பரவும் போலித் தகவல்! நம்ப வேண்டாம் இராணுவ தளபதி

வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற போலித் தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

ஜெனீவா சவாலை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை அமர்வில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான இராஜாங்க...

இலங்கை முழுவதும் இராணு ஆட்சி?

வடகிழக்கினை கடந்த 30வருடங்களாக இராணுவ ஆட்சியை பேணி வந்த தெற்கு அரசியல் மத்தியில் கோத்தா முழு இலங்கையினையும் இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவர முற்பட்டுள்ளது. அவ்வகையில் கொரோனா...

குட்டி ஜனாதிபதி நாமல் சொன்னது கூட பொய்த்துள்ளது?

இலங்கையில் தற்போது குட்டி ஜனாதிபதி போல் செயற்படும் நாமல் ராஜபக்ஸ கூட  அரசியல் கைதிகளை விடுவிப்பதான அறிவிப்பு வாக்குறுதியை வழங்கியிருந்தார். ஆனால் அது காற்றில் பறந்த வாக்குறுதியாகவுள்ளதென...

ஜனாஸா:அடக்கத்திற்கு இலங்கை அனுமதி?

கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு தகனம் மற்றும் அடக்கம் இரண்டையும் உள்ளடக்கிய பரிந்துரைகளைத்திருத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நுண்ணுயிரியல் மூத்த பேராசிரியர்...

பிரதேச சபை தலைவர்கள் வீட்டிற்கு:ஆளுநர் அதிரடி?

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மண் பிரதேசமான வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பிரியந்த அபேசூரியா மற்றும் ரம்பேவா பிரதேச சபையின் தலைவர் அஜித் பிரசன்னா தென்னகூன் ஆகியோரை வட...

ரஞ்சன் அதிரடி அறிவிப்பு! என்ன தெரியுமா?

பொருளாதாரரீதியில் சிரமப்படும் மக்களிற்கு நிதியுதவியளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற ரூ .4 மில்லியன் கொடுப்பனவுகளையே பொருளாதார...

திறக்கப்பட்டது சினிமா திரையரங்குகள்!

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.ஆனாலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது...

தைரியமிருக்கின்றதென்கிறார் கோத்தா?

அனைத்து அரச ஊழியர்களும் தமக்கு வழங்கப்படும் பணிகளை மிகச் சரியாக நிறைவேற்றுவார்களேயானால் எந்தவொரு தடையையும் வெற்றிகொள்வது அரசாங்கத்திற்கு கடினமானதல்ல. அந்த அர்ப்பணிப்பை அனைத்து அரச ஊழியர்களிடமும் நான்...

இலங்கை :முகநூலில் எழுதவும் தடையாம்?

தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எதிராக கல்வி அதிகாரிகள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது....

இந்தியாவுடன் பேசவும்?

மாகாண சபைகள் முறைமை தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், இலங்கை அரசு இந்தியாவுடன் கலந்துரையாடவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

இலங்கைக்கும் கொரானா தடுப்பூசி?

சர்வதேச ரீதியில் காணப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் இலங்கைக்குப் பொருத்தமானது எது என்பதை 2021 ஜனவரி அல்லது பெப்ரவரியில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

மக்கள் பீதியடையவேண்டாம்..! பாதுகாப்பை இறுக்கமாக கடைப்பிடிக்கிறோம், சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

உக்ரைன் நாட்டிலிருந்து இலங்கைவந்த சுற்றுலா பயணிகளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் பீதியடையவேண்டாம். என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து...

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல்களாக பதவி உயர்வு

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியுமான சவேந்திர சில்வா ஆகியோர் நான்கு நட்சத்திர ஜெனரல்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை...

மஞ்சள் வியாபாரம்:187 கோடி கோத்தாவிற்கு மிச்சமாம்?

இலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் பிடிபட்டால் எரிக்கிறீர்கள், அதுவே தங்கம் பிடிபட்டால் அரசுடைமையாக்குகிறீர்கள். மஞ்சளையும் அரசுடைமையாக்கி விற்பனை செய்தால் மஞ்சள் விலை குறையும் என்று எதிர்க்கட்சி தலைவரின் ஒருங்கிணைப்பு...