November 23, 2024

Allgemein

துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு  இறக்குமதியாளர்கள்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் தாமதமாகும் பட்சத்தில், அந்த பால்மா தொகையை வேறு நாடுகளுக்கு வழங்குவது குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக பால்மா...

கோத்தபாய ராயபக்ச சிறுவர்தின  வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,...

சிறுவர்களுக்கு முன்னுரிமை என பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும் என சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....

இலங்கை வருகிறார் சு. சுவாமி

இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார்...

ஈக்வடோர் சிறையில் மோதல்! 116 கைதிகள் பலி!

ஈக்வடார் வரலாற்றில் மிக மோசமான சிறை படுகொலை என விவரிக்கப்பட்டுள்ள ஒரு சிறையில் கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 80...

வடக்கில் 680 பாடசாலைகள் ஆரம்பம்!

  வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில்...

சீனா உரத்திற்கு தடை விதித்தது இலங்கை

சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி  செய்வதற்கான தீர்மானம் தடை செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட  மாதிரிகளில் இலங்கையின் மண்வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை...

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம்:மீதியும் பறிபோனது!

இந்தியாவின் அதானி குழுமம் (Adani Group) தனது உள்ளூர் பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (John Keells Holdings PLC) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ...

லொகானிற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு!

லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு 8 தமிழ் அரசியல் கைதிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பாக...

ஊரடங்கு இல்லை:ஆனால் வெளியே செல்லமுடியாது!

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க...

மைத்திரியை கைது செய்ய சதி:சுதந்திரக்கட்சி கொதிப்பு!

மஹிந்த ராஜபக்ஸவை முன்னதாக பிரதமாகக் கொண்டு வந்ததன் பின்னர் நடந்த சதியே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலாகும். அதில் ஒரு புறம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைபிடிக்கப் பார்க்கின்றனர்....

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா தயாரித்துள்ள அறிக்கை

சிறிலங்காவில் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற முறைமை இருப்பதாகத் ஐ.நா தெரிவித்துள்ளது. இது...

நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது !

நாளை முதல் 07 விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை (DIRECT FLIGHTS) ஆரம்பிக்கவுள்ளன. அதற்கமைய, இந்த 07 விமான நிறுவனங்களில் 05 நிறுவனங்களின்...

நாளை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5500 பஸ்கள் சேவையில் 

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாளையிலிருந்து(01) போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5500 பஸ்கள் சேவையில் ஈடுபடுமென போக்குவரத்துச் சபையின் தலைவா் சிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளாா். போக்குவரத்துச் சபையின் சாரதிகள்,...

வெள்ளை சீனியை இறக்குமதி க் கு அனுமதி-தமயந்தி கருணாரத்ன

  வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை...

மட்டக்குளி ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது !

தொட்டலங்க எல்லே விளையாட்டு குழு தலைவரை கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி லெப்ரினன் கேர்ணல் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவு...

கேள்வி நடைமுறையிலேயே நெடுந்தீவு!

யாழ்ப்பாணத்தின் நயினாதீவில் மின் உற்பத்திக்கான முயற்சிகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை வழமையானதொரு கேள்வி கோரல் நடைமுறையாகுமென வடமாகாண ஆளுநர் எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற...

ஆப்கானில் ஆளில்லா வேவு வானூர்தி!! அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தான் வான்வெளியில் ட்ரோன்களை பறப்பதை அமெரிக்கா நிறுத்தவில்லை என்றால் விளைவுகள் ஏற்படும் என்று தலிபான் எச்சரித்துள்ளது.தலிபானின் ட்விட்டர் கணக்கில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், "அனைத்து சர்வதேச உரிமைகள்...

ஆளுநர் பதவி ராஜினாமா? வதந்தியாளர்களிடம் கேட்கவும்!

இலங்கையின் கல்வி மட்டத்தில் வடமாகாணம் 9வது அதாவது கடைசி நிலையிலிருந்து தற்போது முன்னேறிக்கொண்டிருப்பது அண்மை பரீட்சை முடிவுகளால் உறுதியாகியிருப்பதாக வடமாகாண ஆளுநர் எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற...

500 கி.மீ ஓடும் மின்சார மகிழுந்து!! அறிமுகம் செய்தது ரோல்ஸ் ரொய்ஸ்

உலகின் மிக விலை உயர்ந்து மகிழுந்துகளில் ஒன்றான ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்திருக்கிறது.அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசான மகிழுந்தாக இது இருக்கும்...

குளவி கொட்டு!! மருத்துவமனையில் 14 பேர்!!

ஹப்புத்தளை - தொட்டலாகலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை குறித்த தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு...

தேவாலயங்கள் மீதான தாக்குதல் பொய்யானவை!! அச்சப்படத் தேவையில்லை!!

  இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.சில தேவாலயங்களுக்குச் சென்றிருந்த கடற்படை அதிகாரிகளினால் வழங்கப்பட்ட...