November 22, 2024

Allgemein

 தடுப்பூசி அட்டையை கட்டாயமா ம் இலங்கையில் அரசாங்கம்

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது...

10 பொலிஸ் அதிகாரிகளிற்கு கொரோனா!

மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் 10 பொலிஸ் அதிகாரிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் குடாஓயா மேலதிக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ள்யூ.எம்....

தெறிக்கும் பங்காளிகள்:ஆட்சி கலையுமா?

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு  மஹிந்த ...

விற்பனைக்கு வருகிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ?

  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையை தனியார் துறைக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் தரைச்...

பேராயர் அரசாங்கத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!!

அரசாங்கத்திற்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல...

இசைவிழா!! சனநொிசலில் 8 பேர் பலி!!

அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்டனில் இசை விழாவின் தொடக்க இரவில் கூட்டம் அலைமோதியதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.ராப்பர் டிராவிஸ் ஸ்காட்டின் ஆஸ்ட்ரோவொர்ல்ட் விழாவில்...

சியரா லியோன் எரிபொருள் கொள்கலன் விபத்து! 91 பேர் பலி!!

சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருளை ஏற்றிவந்த கொள்கலன் வாகனம் மீது  பாரவூர்த்தி மோதியதில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் குறைந்தது 91 பேர் உயிரிழந்தனர். மேலும் 100...

சீமெந்தும் விலையேற்றம்:தொழிலாளர் பாதிப்பு!

இலங்கையில் ஒரு மூட்டை சீமெந்தின்  விலை 177 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ.1,275 ஆகும். முன்னதாக சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 1098 ரூபாவாக...

பாதி தேங்காயில் பட்ஜெட்!

இலங்கையில்  தேங்காயினை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு  ஒரு வீட்டுக்கு தேங்காய் பாதி போதுமானதாகும் என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அலஹப்பெரும...

திறந்த வேகத்தில் மூடப்பட்ட பாடசாலைகள்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மூடப்பட்ட பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுவருகின்ற நிலையில் திஸ்ஸமஹாராமவில் ஐந்து பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களிடையே மீண்டும் ஏற்பட்ட தொற்றின் அடிப்படையில் விஜேமுனி, ...

அல்லா சாத்தான்:அலி சப்ரி இராஜினாமா!

  ஞானசாரர் விவகாரத்தையடுத்து நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான  இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். அவ்விரு...

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் WhatsApp Web-ல் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் வெப் அம்சத்தில் 3 புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. உலக அளவில் 2 பில்லியன் பயனர்கள் பயன்படுத்த கூடிய WhatsApp செயலி பல...

கனடா செல்ல முயன்றவருக்கு ஏற்ப்பட்ட கதி!

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்ட போதிலும், அவரின் கணவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த...

சிவபிரியன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் சிவபிரியன்  அவர்கள் 06.11.2021 இன்று தனது  பிறந்தநாள்தனைஅப்பா, அம்மா, சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com...

மூன்று பிள்ளைகளின் தாய் பொல்லால் அடித்துக் கொலை!!

வட்டவளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

டொலரில்லை:அதனால் சீனியில்லை!

இலங்கையில டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்களில் அத்தியாவசிய பொருட்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக தெரியவந்துள்ளது. இந்த...

இலங்கை வரவு செலவு திட்டம்:மிச்சம் மீதி ஏதுமில்லை!

அரச வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான வரிகளை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மேலும் குறைவடையும்...

மருந்துகளும் கட்டுப்பாட்டிலில்லையாம்?

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை மீண்டும் எகிற தொடங்கியுள்ளமையை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண அம்பலப்படுத்தியுள்ளார். முன்னதாக நல்லாட்சியில் மருந்து விலை குறைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்,...

இலங்கையிலிருந்து தப்பிக்க நாளுக்கு மூவாயிரம் பேர்!

இலங்கையிலிருந்து வெளியேற ஏதுவாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு - மற்றும்...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து  கிடைக்கவிருக்கும் 500 மில்லியன் டொலர்கள்

உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் சவாலை எதிர் கொள்ளல் உள்ளிட்ட செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக உலக...

சீனாவின் இராணுவத் தளமாக மாறப்போகும் இலங்கை -அம்பலப்படுத்திய அறிக்கை

சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மாற்றப்படலாமென அமெரிக்கா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. பென்டகன் விடுத்துள்ள புதிய...