November 26, 2024

Allgemein

வற்றாப்பளை கண்ணகியம்மனுக்கு சென்றால் தண்டனை….!

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் வற்றாப்பளைக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என வற்றாப்பளை பொலிசார் அறிவித்து வருகின்றனர். கொரோனா...

ஸ்ரீலங்கன் எயார் லைன்சின் திடீர் தீர்மானம் – 1000 பேர் பணி நீக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் உதவி ஊழியர்களாக பணிப்புரிந்த சுமார் ஆயிரம் பேரை தற்காலிக பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஒப்பந்த...

கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! வெளியேறினார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை சிறிகொத்தாவில் இடம்பெற்ற...

இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி,

தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள்  இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள்...

பாராளுமன்றப் பங்கீடே காரணம்! கோத்தா பக்கம் பாய்வதற்கு காரணம்!

கருணா அம்மானி் கட்சியிலிருந்து நானாகவே விலகி சிறீலங்கா பொதுசன பெருமுனவில் கட்சி வேட்பாளராகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். கருணா அம்மான் உண்மைக்குப்...

சிறப்பு ஒத்திகை தேர்தல் அம்பலாங்கொடை பகுதியில்!

தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய, சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் வகையில், இன்று (07) தேர்தல் சிறப்பு ஒத்திகை தேர்தல் இடம்பெற்றது....

முற்றுகைக்குள் வெள்ளை மாளிகை, ட்ரம்புக்கு சவால்!

ஜார்ஜ் ஃபிலாய்டைக் காவல்துறையினர் கொன்றதன் மூலம் எழுந்த ஆர்ப்பாட்டங்கள் 12 ஆவது நாளில் நீடித்துள்ள நிலையில்  பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை வாஷிங்டன், வெள்ளை மாளிகை மற்றும் பிற...

தமிழ் அரசியலை கவனித்தால், எப்பொழுதும் தியாகியும் இருப்பார்கள். துரோகிகளும் இருப்பார்கள். நமது அரசியல் உருவாக்கும் தியாகி, துரோகிகளையோ, முகநூல் போராளிகள் உருவாக்கும் தியாகி, துரோகிகளையோ நாம் குறிப்பிடவில்லை....

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி – மஹிந்த….

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்....

வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சகல வணக்கஸ்தலங்களிலும் வழிபாடுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்ததீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலையடுத்த இந்த நடைமுறை...

அமெரிக்க தேர்தல் களத்தில் டிரம்ப்பை எதிர்த்து பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் திரு. ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்து, திரு....

தேர்தல் அறிவிப்பினால் தொழில் இழப்பு?

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட செயற்திட்ட உதவியாளர் நியமனம், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வழங்கப்பட்டு விட்டது. இது தேர்தல் கால நியமனம் அல்ல. செயற்திட்ட உதவியாளர்களிற்கு நியமனம்...

ஊடகம் காட்டியும் கூட்டியும் கொடுக்கிறதா?

காலத்திற்கு காலம் இந்திய ஊடகங்களிற்கு ஈடாக தற்போது யாழ்ப்பாண ஊடகங்களும் பரபரப்பை தோற்றுவித்து கவனத்தை ஈர்த்துக்கொள்வது யாழில் கலாச்சாரமாகியிருக்கின்றது. ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்...

கொள்கைகளை மேப்படுத்தல் முயற்சியில் முகநூல்

முகநூலின் கொள்கைகளை மேற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் நிறுவுனர் மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார். குறிப்பாக இனங்களிடையே சமத்துவம் குறித்த விடயங்களை மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பின்...

கோதபாயவின் ராணுவ ஆட்சிக்கு அரண் அமைக்கும் செயலணிகள்! பனங்காட்டான்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணவென அமைக்கப்பட்டுள்ள செயலணி, தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி அனைத்து வலையமைப்புகளையும் உள்வாங்க உருவாக்கப்பட்டுள்ள செயலணி என்பவற்றில் படைத்துறையினரையும், சிங்கள பௌத்தர்களையும் மட்டும்...

கோட்டாபயவின் நடவடிக்கைக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிக்கு வலுவான பாதையமைத்துக் கொடுப்பதாக, இரண்டு ஜனாதிபதி செயலணிகள் இவ்வாரம் நிறுவப்பட்டுள்ளதை வொஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச அமைப்பான பேர்ள் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது....

சஜித் பிரேமதாசவே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்… நாமல்…

ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பொறுப்பு கூற வேண்டும். கட்சியின் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது...

ஜனாதிபதி பெயரில் வந்த “சீன பொதியால்” சர்ச்சை! அதிரடி உத்தவிட்ட ஜனாதிபதி கோட்டாபய….

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரில், சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பொதியால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பொதியையும், வாங்கி சென்ற நபரையும் கைதுசெய்யுமாறு பாதுகாப்பு...

வடக்கு, கிழக்கும் பௌத்த பூமி – தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை… ஞானசாரர்

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த – சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த – சிங்கள நாடு. தமிழர்கள் இதை...

அமெரிக்காவில் காவல்துறையினரின் மற்றொரு மிருகச் செயல்!

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் காவல்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்ட சம்பவத்தால் இனவெறிக்கு எதிராக அமெரிக்க நகரம் முழுவதும் போராங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நியூயார்க்கின் பஃபேலோவில் உள்ள...

836 கடற்படையினருககு கொரோனா?

படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன், 11,709 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து...

வடக்கில் வெட்டுக்கிளி பயமில்லை:விவசாய பணிப்பளார்!

கிளிநொச்சி மாவட்டங்களில் இனம்கானப்பட்ட வெட்டுக்கிளிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக காணப்படவில்லையென பிராந்திய விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் அறிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில் வெட்டுக்கிளியின் தாக்கம் கானப்படுவதோடு...