November 26, 2024

Allgemein

நானே சிரேஷ்ட உறுப்பினர் எனக்கே தேசிய பட்டியல் பதவி உரித்தாக வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தாம் என்பதால், தனக்கே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும்...

ராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள்

01. யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள் எம்.ஏ...

சுரேன் இராகவனும் எம்பி?

  வட மாகாண முன்னாள் ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். வட மாகாண முன்னாள் ஆளுநரான கலாநிதி சுரேந்திர ராகவன், பொதுஜன மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு அச்சமின்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி கூறிய சஜித் பிரேமதாச!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது. அதேபோல் ரணிலை பின்னுக்குத்தள்ளி சஜித் தனது...

இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்த அமெரிக்கா..காரணம் என்ன ?

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது....

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய 196 பேரின் முழு விபரம்!

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட பாராளுமன்றத்திற்கு மாவட்ட...

வெற்றியடைந்த பிரதமர் மகிழ்ச்சியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

எனது ஆட்சிக்காலத்தில் அனைத்து இலங்கையர்களும் ஏமாற்றமடையாத நிலையை உறுதி செய்வேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைவதற்கு ஆதரவு...

பொதுத் தேர்தலில் மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமண தம்பதிகள்

ஸ்ரீலங்காவில் இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் புதுமணத் தம்பதியர் மணக் கோலத்தில் வாக்களித்துள்ளனர். பன்னல பகுதியிலேயே டினேஸ் உதயசிறி மற்றும் சமல்கா விஜேசிங்க என்ற புதுமண தம்பதிகள்...

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இதுவரை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் மொத்த முடிவுகள் வெளியாகி உள்ளன....

நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட ரணிலின் கட்சி?

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

வரலாற்றுத் தோல்வியில் ரணியில்… பாரிய அடிவாங்கியது ஐக்கிய தேசியக் கட்சி

வராற்றில் முதன் முறையாக பாரிய அடிவாங்கியுள்ளது ஐக்கியதேசியக் கட்சி. கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க உட்பட அகல விராஜ் காரியவசம் போன்றோம் மிகவும் மோசமான நிலையில் படுதோல்வியைச்...

34 பேர் கைது! வெளியான முக்கிய செய்தி…

நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் 29 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்...

தெற்கில் தேர்தல் வன்முறைகள்?

இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக...

இலங்கையில் ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் கடந்த ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள்...

தேர்தல் சட்டங்களை எவராவது மீறுகின்றனரா?உடன் அறிவிக்க ஏற்பாடு

தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு மாகாண மட்டத்தில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொதுத் தேர்தலை நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்துவதை நோக்காக கொண்டே தொலைபேசி இலக்கங்கள்...

கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய!

அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே, அனைவரும் வருகை...

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப்பிடிப்பு!

வடமராட்சியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். மாலைசந்தி சின்னத்தம்பி வித்தியாலய வாக்குச்சாவடிக்கு அருகில்- வைரவர் கோயிலடியில் இலங்கை தமிழ் அரசு...

தேர்தல் விதிமுறையை மீறிய 3 இளைஞர்கள் கைது..!!

தேர்தல் விதிமுறையை மீறி இன்ற அதிகாலை சுவரொட்டிகள் ஒட்டிய 3 இளைஞர்களை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர். சுதந்திரக்கட்சி வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் சுவரொட்டிகளை ஏழாலை பகுதியில்...

பின்கதவு பேச்சுக்களில் கூட்டமைப்பு மற்றும் மகிந்த அணி! ஆங்கில ஊடகம்!!

தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் இடையில் பின்கதவு வழியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாக சில அரசியல் வட்டாரங்கள் தமக்கு தெரிவித்ததாக ‘எக்கோனோமி...

வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்

நாளை (5) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை இன்று...

வாக்களிப்பு 7 மணிக்கு! 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டி!

நாளை  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது. அதேநேரம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு...

யாழ்.தளபதி மாற்றம்: குண்டுவெடிப்பு பின்னணியா?

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களின் தொடர்ச்சியாக மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியாவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில்...