März 28, 2025

தேர்தல் சட்டங்களை எவராவது மீறுகின்றனரா?உடன் அறிவிக்க ஏற்பாடு

தேர்தல் சட்டங்களை எவராவது மீறுகின்றனரா?உடன் அறிவிக்க ஏற்பாடு

தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு மாகாண மட்டத்தில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலை நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்துவதை நோக்காக கொண்டே தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.