November 26, 2024

Allgemein

உடனடியாக புறப்பட்டுச் சென்றார் ஜனாதிபதி கோட்டாபய!

உலக பாரம்பரிய சிங்களராஜா வனப்பகுதியை ஒட்டியுள்ள நெலுவ-லங்கா கம சாலையின் கட்டுமானத்தை ஆய்வு செய்ய ஜனாதிபதி இன்று அந்த பகுதிக்கு சென்றுள்ளார். இந்த சாலையை நிர்மாணிப்பது சிங்கராஜா...

சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வின்போது கொலை குற்றத்துக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகரவை பங்கேற்க செய்யவேண்டும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு...

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா பாலசுந்தரம்(அல்வாய்- முன்னாள் அரச உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும், பாலஜோதி(ஜேர்மனி), சோதீஸ்வரன்(லண்டன்),...

வெள்ளை மாளிகையில் பட்டுபுடவையில் வந்து அமெரிக்க குடியுரிமையை டிரம்பிடம் வாங்கிய இந்திய பெண்!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பெண் பட்டுப் புடவையுடன் காணப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

கோத்தாவும் பிசி: காணிபிடிப்பும் மும்முரம்?

வடகிழக்கில் தமிழ் மக்களது நிலங்களை சுவீகரிப்பதற்கான நகர்வுகளை கோத்தா அரசு மும்முரமாக மேற்கொண்டுவருகின்றது. தனது உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் கோத்தா இதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார். நேற்றைய தினம்...

யாழ்.நகரிற்கு அருகிலும் காணி பிடிப்பு?

  தேர்தல் அரசியல் முடிவுக்கு வந்து வெளியே பலரும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களிற்காக கட்சி வேறுபாடு கடந்து போராட அவர்கள் களம் புகுந்துள்ளனர். இன்றைய தினம் மண்டைதீவில்...

கடற்படையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கஞ்சா?

கொழும்பு – மட்டக்குளியில் வைத்து கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போது...

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை தனலட்சுமி

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டஅவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற...

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் – சீன மனித உரிமை ஆர்வலர்

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவைச் சேர்ந்த கண் பார்வையற்ற மனித உரிமை ஆர்வலர் வலியுறுத்தியுள்ளார்....

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கோமா நிலையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன்...

தொல்பொருள் செயலணி! மேலும் 4 தேரர்கள்!

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து – அஸ்கிரி பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக 4 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதி...

மீண்டும் அங்கயன் தரப்பு ஆட்டம்?

அங்கயன் இராமநாதன் ஆட்சி கதிரையேறி சில நாட்களுள் பாடாசாலை ஒன்றின் ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் கோரும் பரிதாபம் நடந்துள்ளது. அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நிர்வாகத்தில் அரசியல்...

படகை விட்டு தப்பியோடிய மீனவர்கள்?

புத்தளத்திலிருந்து வருகைதந்து வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் 3 படகுகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. எனினும் தொழில் ஈடுபட்டவர்கள்...

19 போகாது: பனையும் வளர்க்க போகிறார் கோத்தா?

19 திருத்த சட்டத்தை முழுதாக ஒழிக்க போவதாக சொன்ன கோத்தா அரசு பின்வாங்க தொடங்கியுள்ளது. இப்போது அரசாங்கமாக 19ஐ முழுதாகா ஒழிக்க மாட்டோம், அதில் 'நல்ல' விஷயங்களை...

முனைப்புடன் செயற்பட அழைப்பு!

தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் தேசியம் சார்ந்து முனைப்புடன் செயற்பட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளருது. இன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...

இலங்கையில் மிகப்பெரும் சூழ்ச்சி! தமிழ் மொழிக்கு வருவிரக்கும் ஆபத்து!

அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்...

தொடரும் கைது?

பாரியளவான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் வெயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 50...

மீண்டும் கண்டியில் ஆட்கடத்தல்?

கண்டி – நாவலப்பிட்டி நகர சபையின் உறுப்பினர்கள் 4 பேரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த 4 பேரும் கடந்த...

நாடாளுமன்ற பயிற்சி பட்டறையில் ஆட்களை காணோம்?

இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறையில் நேற்றும் இன்றுமாக நடந்தபோதிலும் பலரும் பங்கெடுக்கவில்லையென தெரியவருகின்றது. குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வீடுகளிற்கு...

மைத்திரிக்கு தொடரும் தலையிடி?

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர். முன்னதாக வாக்குமூலமளிக்க மைத்திரிக்கு அழைப்பு...

ஸ்ரீலங்காவுக்கு எதிராக எவரும் வாள் வைத்திருப்பதனை விரும்பவில்லை!

பலவந்தமாக நல்லிணக்கத்தை அடைய முடியாது என்று வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

வடக்கில் அரசியல் பிரமுகர்கள் மீதான கொலை முயற்சி தகவல்களை புலிகள் மீதான தடைக்கு காரணம் காட்டும் பிரித்தானியா!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, சுயநிர்ணய உரிமையின் அடிப்பமையில் சுதந்திர தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல்...