November 26, 2024

Allgemein

ஆட்கொலையில் பயிற்றப்பட்ட தென்னிலங்கை யானைகள்?

வன்னியில் யானை தாக்கி யுவதியொருத்தி உயிரிழந்துள்ள நிலையில் யானைகள் திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.பின்னவல சரணாலயத்தில் பயிற்றுவிக்கப்பட்ட யானைகளை கொண்டு வந்து தமிழ் பிரதேசங்களை அண்டிய காடுகளில் இறக்கி...

மீண்டும் ஹூல் நாட்டை விட்டு வெளியேறுகிறார்?

தேர்தல் காலத்தில் மகிந்த அன் கோவிற்கு குடைச்சல் கொடுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச் ஹூல் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவருடன் நெருங்கிய...

கலவரபூமியாகும் அமெரிக்கா…காரணம் என்ன ??

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ் புளோயிட் என்ற...

கோட்டபாயவை தொலைபேசியில் அழைத்து தமிழர் குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி.எஸ்பருக்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் போது, ​​கோவிட்...

தமிழர்கள் கள்ளத் தோணிகளும் அல்ல புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல – சிங்களச் செவ்வியில் விக்கி

தமிழ் மக்கள் கள்ளத் தோணியில் வந்தவர்களும் அல்ல, விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்...

மீண்டும் விவசாய திணைக்களத்தில் சர்ச்சை??

வட மாகாண அரச திணைக்களங்களில் பாலியல் லஞ்சம் முடக்கி வைக்கப்பட்டாலும் அங்கொன்று இங்கொன்றாக விடயங்கள் அம்பலமாகி வருகின்றது. வட மாகாண விவசாய திணைக்களத்தில் பாலியல் லஞ்சத்தால் சில...

வருகின்றது கோத்தாவின் சைக்கிள் படையணி?

62 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சாரத சமரகோனது வழிக்காட்டலின் கீழ் ஹலம்பாவெவயில் அமைந்துள்ள 622 காலாட் படைத் தலைமையகத்தில் இம் மாதம்...

கோத்தா போடும் ரோடு?

தனது பெறாமகனிற்கு காட்டை அழித்து ஹோட்டல் கட்டும் முயற்சியை கோத்தபாய கைவிடாத நிலையில் எதிர்வரும் 3மாத காலத்தினுள் அதனை பூரணப்படுத்த படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.இலங்கை படைகளால் காட்டினை அழித்து...

சிறுபான்மை பொருட்டில்லை:எஸ்பி?

  சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். '19 ஆம்...

ரணிலும் உள்ளே போகின்றார்?

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (31) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்...

சி.வி.விக்னேஸ்வரனின் உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது – மனோ கணேசன்

சி.வி.விக்னேஸ்வரனின் உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

விக்னேஸ்வரனுக்கு உரிமையிருக்கிறது!

விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாடாளுமன்ற ஹன்சாடில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது நிலைப்பாட்டுக்கு இணங்கவேண்டிய தேவையும் இல்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ...

சிங்களவர்களால் சேதப்படுத்தப்பட்ட பிள்ளையார் சிலை – பதற்றத்தை கட்டுப்படுத்த பெருமளவு பொலிஸ் குவிப்பு

இரத்தினபுரி இறக்குவானை பகுதியில் இளைஞர்களால் நிறுவப்பட்ட பிள்ளையார் சிலை ஒன்று பெரும்பான்மையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு...

குடியரசு கட்சி மாநாட்டிற்கு பிறகு ஜோ பிடனுக்கு வாக்காளர் மத்தியில் உள்ள ஆதரவு சற்று குறைந்திருப்பதாக கருத்துக் கணிப்பில்!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் நாடு முழுவதும்...

சர்வதேச விமான பயணங்களுக்கான கட்டுப்பாடு: கனடா….

கனடாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பயணக் கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. கனடாவுக்கான சர்வதேச பயணங்களுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் செப்டம்பர் 30...

மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில்?

இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள்...

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்- சி.வி.க்கு சரத்பொன்சேகா எச்சரிக்கை

கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்....

துரைராஜசிங்கத்துக்கு எதிராக கண்டனத் தீர்மானம்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு எதிராக இன்று (29)  கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது....

எளிமை ஜனாதிபதி ஹெலிகாப்டர் பயணம்?

  ஸ்மார்ட் ஆளுகை பற்றி பேசி வருகின்ற இலங்கையின் எளிமையான ஜனாதிபதி ஹெலிகாப்டர் மூலம் இலங்கைக்குள் இறங்க வேண்டியிருந்தமை தொடர்பில் அம்பலமாகியுள்ளது. மேலும் அமைச்சரவை அமைச்சர்கள், இரண்டு...

கனடா பச்சைக்கொடி?

வளமான மற்றும் நல்லிணக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கனேடிய...

வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வருவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளிலிருந்து கனடாவிலிருந்து வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளன. இன்னமும் கொரோனா பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதால் மேலும் ஒரு மாதத்திற்கு பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி,...

சஜித்துடன் இணைந்த ஐ தே கட்சியின் முக்கியஸ்தர்

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.என்.எம்.நஸ்மி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார். எதிர்க் கட்சித்...