November 24, 2024

Allgemein

கனடா தேசிய நினைவெழுச்சி நாளுக்கு கொவிட் தடுப்பூசி சான்றுடன் வாருங்கள்!!

கனடாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளுக்கு வருவோரில் 12 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசி சான்றுடன் வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோத்தாவிற்கு பைத்தியம் வந்துவிடும்:குமார வெல்கம!

இலங்கையில்“நிறைவேற்று ஜனாதிபதிமுறையை நீக்க முடியாவிட்டால், குறைந்தது மீண்டும் பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரத்தை வழங்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,...

உள்ளேயா? அல்லது வெளியேயா?

தமிழர் தாயகத்தில் கொலைகளை அரங்கேற்றிய அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின்...

வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள்- நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன்

வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில்இன்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இவ்வாரம் வடக்குகிழக்கு மக்களிற்கு ஒரு முக்கிய வாரம்,வீரமரணம் அடைந்த மாவீரரை...

கனடாவில் முஸ்லிம் மக்களுடன் சுமந்திரன் சாணக்கியன் முஸ்லிம் மக்களுடன் சந்திப்ப

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர்.

சாரா: புலனாய்வு பிரிவின் பின்னணியில் கொல்லப்பட்டார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சாட்சியாகக் கருதப்படும், தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் மனைவியான சாரா என்பவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன் என்று ஐக்கிய...

மைத்திரியும் சவால்:பிரஜாவுரிமை இரத்து-கோத்தா!

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமை...

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான்...

100 நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பில்லை – புறக்கணித்தார் பைடன்

100 நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பில்லை - புறக்கணித்தார் பைடன் 100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு...

ஆளுநர் அழைத்தால் வருகிறார் இல்லையாம்!

  வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் எம்.பிக்களான எம்மால் கூட தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம்...

ஆம்: இலங்கை தமிழரே: அமெரிக்கா!ம்.ஏ.சுமந்திரன் தனது முகநூலில் பதிந்துள்ளார். 

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொனால்ட் லூ அவர்களுடனான தமிழரசுக்கட்சியின் சந்திப்பைப் பற்றி பணியகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவை எம்.ஏ.சுமந்திரன் தனது...

இலங்கை : மீண்டும் முகம் குப்புற வீழ்ந்தார் சேர்!

இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று  கலந்துக்கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே இதனைக் குறிப்பிட்டார். செயற்கை உர இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி...

தேசிய தலைவரென புகழ்ந்த கஜேந்திரன்! கொந்தளித்த ஆளுந்தரப்பு!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவரென புகழ்ந்து உரையாற்றிய கஜேந்திரன் எம்.பியின் கருத்துக்களினால் சபையில் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொந்தளித்து சீறிப்பாந்ததுடன் சபையை வழிநடத்திக்கொண்டிருந்த வேலுகுமார்...

தமிழர்களுக்கு சாதகமான முடிவை அறிவித்தது அமெரிக்கா… வெளியான முக்கிய தகவல்!

நிரந்தர சமாதானம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக்குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுமந்திரன் குழுவினர்,...

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள மேலும் நான்கு விமான நிறுவனங்கள்

  நான்கு புதிய விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். அண்மையில்...

வடகிழக்கில் புயல்?

இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (23)...

ஜக்கிய மக்கள் சக்தியிலும் மரண பயம்!

தனது உயிர் போகும் முன்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான மூளையாக செயற்பட்ட சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் – என்ன செய்வது என தடுமாறும் பெண்

கனடாவில் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் விழுந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார் பெண் ஒருவர். கனடாவின் எட்மண்டன் பகுதியில் வசிப்பவர் சகிதா நாராயண்.இவருக்கு அதிஷ்டலாப...

தலையில் அடிக்கப்படும் ஆணி: இந்தியாவிற்கு ஏற்பட்ட படுதோல்வி

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், ராஜீவ் காந்தி டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், அரச தலைவர் ஜெயவர்த்தனாவின் மாளிகையில் இலங்கை கடற்படை...

நிவாரணத்திற்கும் சாயம்!

  வடகிழக்கெங்கும் மாவீரர் தின காய்ச்சல் இலங்கை காவல்துறை படைகள் ஈறாக வாட்டிவதக்கி வருகின்ற நிலையில் உதவித்திட்டங்களிற்கு கூட சாயம் பூசப்படுகின்றது இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச...

சைவத்திற்கே முன்னுரிமை:ஞானசாரரிடம் சச்சி!

சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பிற்கு கொரோனா தொற்றை சொல்லி குரல் எழுப்பிய ஈழம் சிவசேனை மறவன்புலோ சச்சிதானந்தன் கோத்தபாயவின் ஜனாதிபதி செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இலங்கை...

அரச ஊழியர்கள்:மூச்,பேச்!

இலங்கையில் சமூக வலைத்தளங்களின் மூலம் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்க ஊழியர்களுக்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள்,...