November 25, 2024

Allgemein

மூடுவதா? திறப்பதா? கொவிட் :அல்லாடும் இலங்கை!

கொவிட் தொற்று கட்டுங்கடங்காது செல்கின்ற நிலையில் நா முடக்கப்படலாம என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே நாட்டை மூட வேண்டிய அவசியமில்லையென இலங்கை சுகாதார...

இலங்கையில் 20வது மரணம்?

இலங்கையில் கொரோனா தொற்றால் நாட்டில் 20 வது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-12 ஐ சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே...

இலங்கையை ஏகபத்தினியாக்க சீனாவும் அமெரிக்காவும் போட்டி! பனங்காட்டான்

சீன ஆட்சிபீடத்தை பிறிடேற்றர் (Predator) என்று அமெரிக்கா வர்ணித்துள்ளது. மற்றைய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்னும் விலங்கு என்பதே இதன் அர்த்தம். அப்படியென்றால், இலங்கையும் விலங்கு - சீனாவும் விலங்கு...

திருக்கோவிலில் துப்பாக்கிளுடன் 8 பேர் கைது!

அம்பாறை திருக்கோவில் மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அக்கரைப்பற்று - திருக்கோவில் பகுதியில் காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய...

மீண்டும் விமல் வீரவன்ச நாடகத்தில்?

அடிக்கடி அரசியல் பரபரப்பு காட்டும் விமல் வீரவன்ச அரசிலிருந்து வெளியேறுவேன்  என புதிய நாடகத்தை தொடங்கியுள்ளார். இம்முறை அவரின் அறிவிப்புக்கு கிடைத்த தகவல் அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கை....

அமெரிக்காவில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது – பேஸ்புக் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்

அமெரிக்காவில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது என ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்  எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு சோதனை காலமாக...

நன்றிக்கடன்?

முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக...

கொரோனாவது கூந்தலாவது:இலங்கை இராணுவம்?

இராணுவ அதிகாரியொருவர் மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும், இனவாத அடிப்படையில் தூற்றியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் உயர் அதிகாரியான பிரிகேடியர் கே.கே.எஸ். பரகும்...

சீனாவே வேண்டும்: சவேந்திரடி சில்வா?

இலங்கையில் PCR இயந்திரங்களில் பழுது. சீரமைக்க சீனா பொறியியலாளர் ஒருவர் வருகிறார். நாட்டின் பெரும்பாலான பிசிஆர் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் செயல்படவில்லை என்று இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் சவேந்திர...

அலறுகின்றது கொழும்பு?

ஆங்கில பத்திரிகையொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா தொற்றுக்குள்ளான ஆங்கில பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர், 20வது திருத்தம் மீதான...

தென்னிலங்கையின் கொரோனா வைத்தியசாலை:வடக்கு?

தெற்கில் கெரோனா பரம்பல் கட்டுப்பாட்டினை தாண்டி சென்று கொண்டிருகின்ற நிலையில் வடக்கை பாதிக்கப்பட்டவர்களிற்கான மருத்துவ கூடமாக்க அரசு முற்பட்டுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் மருதங்கேணியில் கொரோனா சிகிச்சை...

சீனாவிடம் சோரம் போகவில்லை:கோத்தா சத்தியம்?

‘சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை:’ அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் நான் இன்று தெளிவுபடுத்தினேன் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் சர்வதேச உறவாடல்களின் போது...

விளையாட நேரமில்லை:சீனா

இலங்கைக்கு நேற்றைய தினம் வருகைதந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்றுகாலை வெளிவிவகார அமைச்சர் டினேஸ் குணவர்த்தனவை சந்தித்த பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, "A...

போர் முரசு கொட்டட்டும், அண்ட சராசரங்கள் நடுங்கட்டும். வெற்றி வெற்றி !

அமெரிக்காவில் அடுத்த வாரம் இடம்பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில், TRUMP வெல்வது 100% உறுதி என்பதை, இந்த INDO - PACIFIC இராஜதந்திர நகர்வு தெளிவாக சொல்கின்றது...

மேலும் 164 பேருக்கு கொரோனா ?

  மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேலியகொட கொத்தணியை சேர்ந்த தொடர்புடையவர்கள் 156...

பொம்பியோ விஜயம்:சீறும் சீனாவும் தெற்கும்?

இலங்கைக்கு தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவரவேண்டாம் என மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இன்று அவர் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். தேவையற்ற பிரச்சனைகளைக்...

எகிறும் மரணம்: இன்று மூவர் பலி! அச்சத்தில் இலங்கை?

இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய...

மீண்டும் ஜேவிபி குறளி வித்தை?

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ  இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக...

இலங்கையில் சிவப்பு வலயங்கள்?

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள உறுதி. சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது...

முழுநாடும் முடங்கலாம்:மகிந்த?

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று...

இலங்கை:எண்ணாயிரத்தை தாண்டியது?

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் 8,152 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,...