தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வில் வெளிப்பட்ட உட்கட்சி மோதல்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து வெளித்தெரிந்தது. மோதல் வெடிக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த்ததாலோ என்னவோ, பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்த வெளியேற்றப்பட்டனர். நிகழ்வின்...