காற்றாலைகளிற்கான எதிர்ப்பு வலுக்கிறது!
இந்திய அதானி குழுமத்தின் காற்றாலைகளிற்கான எதிர்ப்பு மன்னாரில் நீடிக்கின்றது. எனினும் பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை அமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே இலங்கை காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக...
இந்திய அதானி குழுமத்தின் காற்றாலைகளிற்கான எதிர்ப்பு மன்னாரில் நீடிக்கின்றது. எனினும் பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை அமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே இலங்கை காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக...
இலங்கை படைகளால் அரங்கேற்றபபட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை புதன்கிழமை (06) காலை 7.30 க்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று...
தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக்...
பிரிட்டனை சேர்ந்த 8சுற்றுலாப்பயணிகள் உட்பட 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட காரணமான 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான அதிகாரியொருவருக்கு தொடர்புள்ளதாக உள்ளக விடயங்களை அறிந்த...
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 33 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (05)...
வடகொரிய அதிபர் கிம் ஜாங் இம்மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார். ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டு விளாதிவோஸ்டாக்...
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று...
இன அழிப்பின் கோரத்தாண்டவத்தை அம்பலப்படுத்திய சனல் 4 அடுத்து “2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளியீடுகளை நாளை...
மருத்துவ தாதியின் செயற்பாடு காரணமாக 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ...
அமைக்கப்படவுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம். திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று...
சரத் வீரசேகர, விமல் வீரவன்ச ,உதய கம்மன் இந்த மூவரும் சிங்கள மக்களுக்கே துரோகிகளாக இன்று நிற்கின்றனர் நாடு சீரழிந்து பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கின்ற இந்த வேளையில்...
சென்ற 22.08.2023 அன்று மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை சென்றிருந்தவேளை அங்கு வசித்து வரும் பௌத்த துறவி தலைமையிலான சட்ட விரோத கும்பலினால் பொதுநலச்செயல்பாட்டாளர் திரு சி.சிவலோகநாதன் உட்பட...
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்...
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம் வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்...
குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை...
தேசோதய சபை தலைவராக டாக்டர் ரவிச்சந்திரன் திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இன்று 31.08.2023.திருகோணமலை மாவட்ட தேசோதய சபை பொதுக் கூட்டத்தில் தலைவர் தெரிவு நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட தேசோதய சபையின் தலைவராக டாக்டர்...
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸி...
நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்த்துவிட்டு அங்கு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவும் இல்லை என தமிழ் தேசிய மக்கள்...
வலிந்து காணாமல் ஆக்கபப்பட்டவர்களிற்கான சர்வதேச தினமான இன்று மன்னார் மற்றும் மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களது அழைப்பின் பேரில் கவனயீர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது. உலகிலே அதிகூடிய...
மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.இதன்போது சமகால அரசியல்அத்து மீறி நடக்கும் காணிஅபகரிப்புமேச்சல்த்தரை பிரச்சணைகாணாமல் ஆக்கப்படுடோருக்கான சர்வதேச விசாரணைதமிழ் மக்களுடைய பொருளாதார பிரச்சணைகள்...
இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து ஜனநாயகத்திற்கான சிவில் சமூககூட்டமைப்பு எனும் தலைப்பிலான மாநாடானது நேற்று 29.08.2023 கொழும்பு 07 ல் உள்ள இலங்கை...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளைய தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில், மன்னாரிலும், மட்டக்களப்பிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில்...