இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்
இசையமைப்பாளரும் , பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், மகளான பவதாரிணி உடல் நலக்குறைவுக்கு கொழும்பில் ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை...