November 23, 2024

tamilan

சில பொருட்களுக்கு வரியை நீக்க நடவடிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்னறத்தில் இன்று உரையாற்றிய...

ரஷ்யாவின் ரோந்துக் கப்பல் மூழ்கடிப்பு

ரஷ்யாவின் மற்றொரு ரோந்துப் போர்க்கப்பலை உக்ரைனிய ஆளில்லா படகு மோதித் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டது. கருங்கடலை அசோவ் கடலுடன்...

நிலா மார்ஸ்மன் அவர்களின் 1வது பிறந்தநாள்வாழ்த்து 06.03.2024

லேர்மனி லூனன் நகரில்வாழ்ந்துவரும் லக்கி மார்ஸ்மன் தம்பதிகளின் புதல்வி இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா உற்றார் உறவுகளுடன்கொண்டாடுகின்றார் இவர் சீரும்சிறப்பாகவும் வாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை

பராமரிப்பு உதவிகள் மையம் 10 ஆண்டுவிழாவில்கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார்கள்

பின்வருவனவற்றிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம் 10 ஆண்டு (10 Jubiläum() Bergstraße 1ஆண்டுவிழாPflegehilfsmittel Zentrum)பகல்நேர பராமரிப்பு இவை இரண்டும் இணைந்த விழாவாக 14.04.2024 நடைபெறவுள்ளது இதில் கலந்து...

பிறந்த நாள் வாழ்த்து சந்திரா சயிலன்(05.03.2024)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா சலன்அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்(05.03.2023) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை கணவன்...

சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது

யாழில். 34 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தில் வழிபாடு

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.  வலி. வடக்கு உயர் பாதுகாப்பு...

தீவகமும் விற்பனையில்!

இலங்கையின் வடபுலத்தினை சுருட்டுவதில் இந்திய அரசு மும்முரமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில்  கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளது....

உலக சாதனை படைத்துள்ள திருகோணமலை மாணவனுக்கு பலரும் பாராட்டு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான 32 KM தூரமுடைய பாக்கு நீரிணையை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவனான...

யேர்மனியில் ஒரு இரவில் குழந்தை உட்பட நால்வர் சுட்டுக்கொலை!

யேர்மனியின் லோயர் சாக்சோனி (Lower Saxony) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இரவில் குழந்தை உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  நேற்றிரவு யேர்மனி நாட்டின்...

குருந்தூர்மலை விவகாரத்தில் கைதானவர்களின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

குருந்தூர் மலை தொடர்பான வழக்கொன்று இன்று வியாழக்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு மீண்டும் தவணையிடப்பட்டது. ...

அவநம்பிக்கை பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க...

காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் 30,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா. ( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2019..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்...

பிறந்தநாள்வாழ்த்து:தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2024)

3 Jahren ago tamilan சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2021)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி...

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! பழ.நெடுமாறன்

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல்! இராசீவ்காந்தி கொலை வழக்கில் தடா நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை...

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றைய தினம் புதன்கிழமை மற்றும்...

வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2023

1 யேர்மனி  வாழ்ந்துவரும் வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள்  இன்று தனது பிறந்தநாள் தனைஅப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்...

ஐரோப்பிய ஒன்றியத்தை ரணகளமாக்கிய ஐரோப்பிய விவசாயிகள்

ஐரோப்பா முழுவதிலும் இருந்து வந்த விவசாயிகள் இன்று திங்கள்கிழமை காலை பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு அணிவகுத்து உளவூர்திகளில் வந்தனர்.  தங்கள் தயாரிப்புகளுக்கு குறைந்த விலை, சுற்றுச்சூழல் கட்டுப்பாடு...

நேட்டோவில் 32வது நாடாக இணைகிறது சுவீடன்: ஹங்கேரியின் நாடாளுமன்றம் வாக்களித்தது!

சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவாக ஹங்கேரியின் நாடாளுமன்றம் திங்கள்கிழமை பிற்பகல் வாக்களித்தது. பிரதமர் விக்டர் ஓர்பனின் அரசாங்கம் பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு வாக்கெடுப்புக்கு வர அனுமதித்ததை...

கூத்தாடிகள் கும்மாளம்:ஜங்கரநேசன் கண்டனம்!

 தமிழ்ப் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும் அளவுக்கு எமது இளைய தலைமுறை இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக்  கொண்டிருக்கிறது.போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கையோடு இளைஞர்களை இலட்சியப் ...

மீண்டும் ரணில்:குனிந்த மொட்டு!

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் பஷில் ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட சந்திப்பானது எதிர்வரும் மார்ச்...