பிறந்தநாள்வாழ்த்து:தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2021)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள் நித்யா, அரவிந்,மயூரன். மருமகன் நோசன், பேரப்பிள்ளை சஐீத்,அக்காகுடும்பத்தினர்பரிஸ், அண்ணர் குடும்பத்தினர் இலங்கை, சின்னமாமி பரமேஸ்வரி,லண்டன் மைத்துனர்மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமாரன்,தவராசா யேர்மனி, மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி,கண்ணன் குடும்பத்தினர் லண்டன்,மச்சாள் தவேஸ்வரி யேர்மனி, மச்சாள் சாந்தி குடும்பத்தினர் லண்டன், சகலிமார் சுதந்தினி,விஐயகுமாரி, பவானியேர்மனி,அமரசிங்கம் குடும்பத்தினர் யேர்மனி.
மருமக்கள் சிவஉசா குடும்பத்தினர்பரிஸ், கலாதேவன் குடும்பத்தினர் சுவிஸ்,கலாறஞ்சி குடும்பத்தினர் யேர்மனி, கலாரூபன் குடும்பத்தினர் இலங்கை, சந்திரா,யானா,சன்,சாமி,சுதேதிகா, தேவிதா,தேனுகா,தேவதி,சுதர்சினி,சுதர்சன்,சுமிதா, மசேல்,றொபின், ஜுலியான் யேர்மனி.
பெறாமக்கள் நந்தன் குடும்பத்தினர் லண்டன், தயானந்தன் குடும்பத்தினர் லண்டன், விவேதுசுவிஸ்,ஹிசான்,டிலக்ஷன் யேர்மனி,
இணைந்த உறவுகளோடு
சிறந்த வாழ்வை கொண்டு
உங்கள் வாழ்க்கை
இன்புற்று சிறந்தோங்கி
என்றும் வாழ்த்தி
நிற்கும் உறவுகளோடு
இணைந்து
STSSTUDIO.COM இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
ஆனைக்கோட்டை இணையம்