November 27, 2024

tamilan

ஜநாவிற்கு கனதியான மகஜர் தயார்

இனப்படுகொலையுடன் தொடர்புடைய கோட்டாபய ராஜபக்ஷவையும், அதனுடன் சம்பந்தப்பட்ட, அரசில் உள்ளவர்களையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து, மகஜர்...

மாணவர்களை விடுவிக்க கல்வி அமைச்சர் வருகிறார்!

கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரையும், செயலாளரையும் அந்த வழக்கில் இருந்து விடுதலை...

கொத்து குண்டு சரி:கண்ணீர் புகை வேண்டாம்!

முள்ளிவாய்க்காலில் கொத்து குண்டு வீசப்பட்ட போது திருட்டு மௌனம் காத்த தரப்புக்கள் கொழும்பில் கண்ணீர் புகைக்குண்டுகளை தடை செய்ய கோரியுள்ளன. இலங்கையில் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர்...

மத்தளவும் விற்பனைக்காம்?

சீனாவிடம் கடன் வாங்கி கட்டப்பட்ட மத்தள விமான நிலையத்தின் ஒரு பங்கினை விற்கவேண்டும் என கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்....

கடந்த மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் மீட்பு

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம்  இன்று (20)  நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவத்தில் தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி(வயது-75)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்....

செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.08.2022

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, பஞ்சாச்சரன்,அம்மா பவானி ,அக்காமார் சாமினி , சாபமந்தி அரன்யா ,பஸ்மியா , தம்பி...

ஜநா பொருட்டல்ல:ரணில்!

எதிர்வரும் மாநாட்டில் இலங்கை விவகாரங்களை விசேட குழு ஒன்று கையாளும். அதேவேளை, அந்த மாநாட்டில் இலங்கையின் நிலைப்பாட்டை அறிக்கையூடாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பிப்பார்.”இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

டேவிட் மெக்லாக்லனை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோர்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்க பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துள்ளனர். டேவிட் மெக்லாக்லன்-கார்...

நாள் தோறும் மீட்கப்படும் சடலங்கள்?

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது....

மீண்டும் எரிபொருள் பஞ்சமாம்!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த...

மைத்திரிக்கும் இறுகுகிறது பூட்டு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் . யுவோன்...

கோத்தாவை வரவேற்ற தயாராகும் ஆதரவாளர்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பேஸ்புக் பிரசாரத்தை ஆரம்பிக்க அவருக்கு விசுவாசமானவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு #BringBackGota...

ரூபிணி ராஜ்மோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.08.2022

டென்மார்கில் வாழ்ந்துவரும் ரூபிணி ராஜ்மோகன் அவர்கள் இன்று கணவன் பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .இவர் நினைத்தது யாவும் நிறைவேறிநீண்டகலைப்பயணத்தில்சிறந்து ஓங்க ————– அனைவரும் வாழ்த்தும்...

கல்வி அமைச்சரை கைவிட்டோடிய டக்ளஸ்!

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் தொழில்நுட்ப பீடத்தின் திறப்பு விழாவிற்கு இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த வருகை தரவிருந்த நிலையில் பெரும்பான்மையின மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை அவருக்கு...

தமிழ் பிரதேச தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென...

அமெரிக்காவில் தங்க கீறீன் காட்டுக்கு விண்ணப்பிக்கிறார் கோட்டா

கடந்த மாதம் பொதுமக்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும்...

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம்...

தாய்லாந்தில் குண்டு வெடிப்பு:கோத்தாவுக்கு பிரச்சினையில்லையாம்!

தெற்கு தாய்லாந்தில் மூன்று மாகாணங்களில் 17 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் , தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக...

தேசிய அமைச்சரவையில் 42 அமைச்சர்கள்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் தனித்தனியாக அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் அடங்கிய குழுவினரை கொண்ட...

ரெட்டா கணக்கில் பணம் வைப்பிலிட்டவர் யார்?

காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை...

தனியார் மயப்படுத்தலே மிச்சம்:ரணில்!

 அரச நிறுவன சீர்திருத்தத்தின் போது தொழிற்சங்கங்கள் தொடர்பில் தனக்கு கவலையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய பத்திரிகையான “The Economist” க்கு வழங்கிய நேர்காணலில்...

அடுத்தவாரம் கோட்டா நாடு திரும்புவார் – உதயங்க வீரதுங்க

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்....