Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் தம்பையா ஜெகநாதன்

திரு தம்பையா ஜெகநாதன் தோற்றம்: 30 ஜூலை 1955 - மறைவு: 30 அக்டோபர் 2020 யாழ். வேலணை சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா...

கொரோனா:கும்பிட சொல்கிறார் மகிந்த?

 இலங்கை கொரோனா தாக்கத்திலிருந்து விடுபட ஆசி வேண்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, ஹோமங்கள் மற்றும் விசேட பிரார்த்தனைகளை நடத்துமாறு இலங்கை பிரதமர்...

துயர் பகிர்தல் குமாரசாமி செல்வராஜா

திரு குமாரசாமி செல்வராஜா தோற்றம்: 23 செப்டம்பர் 1947 - மறைவு: 30 அக்டோபர் 2020 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

இலங்கை அரசினால் ஏதும் கிடைக்காது?

நவம்பர் 2: ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நடந்து முடிந்த ஊடகப்படுகொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட  ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்க...

இலங்கை:பெண் அதிகாரி உட்பட105 பேர்?

இலங்கையில்  பொலிஸ் அதிகாரிகள் 105 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெமடகொடவில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கொரோனா...

9ம் திகதி வரை ஊரடங்கு:இலங்கை இராணுவத் தளபதி

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு...

கனடாவில் வாள் வெட்டு! ஒருவர் பலி! 5 பேர் படுகாயம்

கனேடிய நகரமான கியூபெக்கில் குறைந்தது இரண்டு பேர் வாளால்ஆயுதம் ஏந்தி இடைக்கால ஆடை அணிந்த ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் 5 பேர்...

செயலாளராக மாவை! கூட்டமைப்புத் தீர்மானம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவை நியமிப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட...

பக்தனே வராதே: கைதானால் தனிமைப்படுத்தல்?

அரச உத்தரவினையடுத்து குப்பிழான் கன்னிமார் கௌரியம்பாள் அடியவர்களுக்கு ஆலய பரிபாலன சபையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தலின் பிரகாரம் பக்தர்களை வருகை தரவேண்டாமென விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே...

ஊடகவியலாளர்களிற்கு நீதி வழங்காத நாடு இலங்கை?

நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற  ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைவிலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட செய்திஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத வரலாற்றைக் கொண்ட...

யாழில் அறுவரும் இன்று கைதாவர்?

யாழ்ப்பாணத்தில் பதுங்கியுள்ள கொரோனா தொற்றாளிகளுடன் பயணித்தவர்களை ஜீபீஆர்எஸ் தொழில்நுட்ப மூலம் இன்று மாலையினுள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தென்னிலங்கையில் கொரோனா தொற்றாளிகளை அடையாளப்படுத்த மேற்கொண்ட...

பிரான்சில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு!!

பிரெஞ்சு நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ்பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  சாட்சி விளக்கங்களை...

துயர் பகிர்தல் ஜெயரஞ்சிதம் குலசிங்கம்

திருமதி. ஜெயரஞ்சிதம் குலசிங்கம் தோற்றம்: 27 நவம்பர் 1936 - மறைவு: 29 அக்டோபர் 2020 யாழ் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதம் குலசிங்கம் அவர்கள்...

(சுவிஸ் நேரம்) ஆசிரியர் முருகவேள் பாடகர் பாஸ்கரன் அவர்களின் 30 ஆண்டு நிலைவலைகள்

சுவிசில்வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் முருகவேள் பாடகர் பாஸ்கரன் அவர்கள் அரசியல் தஞ்சம் கேட்க சந்தித்த நாளான 30வது ஆண்டை நினைவு கூறும் நிலைவலைகள், கல்வியயாளர் ஆன ஆசிரியர்...

இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது! 7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம்...

கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ஐங்கரநேசனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது!

கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ஐங்கரநேசனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது! யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பார்வதி பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக புன்னை மரத்தை...

யாழ் நல்லூர் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுவரும்

யாழ் நல்லூர் பகுதியில் தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் குறித்த நல்லூர் பகுதியில் தொற்றுக்குள்ளானவருடன்தொடர்பினை பேணினர் என்ற சந்தேகத்தின்...

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது அரசாங்க அதிபர் க.மகேசன்

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில்...

உடுவில் பகுதியில்தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச சபையினர்,உடுவில் பொது சுகாதார பரிசோதகர்கள் , சுகாதார பிரிவுஉத்தியோகத்தர்கள் மற்றும் பொலீசார் உதவியுடன் உடுவில்...

வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில்

வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில் மக்கள் மனங்கவர்ந்த இளம் கலைஞர்களுக்கு பல வகையிலும் தொலைகாட்சி வாயிலாக வாய்ப்பு...