März 28, 2025

கொரோனா:கும்பிட சொல்கிறார் மகிந்த?

 இலங்கை கொரோனா தாக்கத்திலிருந்து விடுபட ஆசி வேண்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, ஹோமங்கள் மற்றும் விசேட பிரார்த்தனைகளை நடத்துமாறு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே கொரோனா விதிகளை மீறியதாக இந்து ஆலய மதகுருமார் மற்றும் பக்தர்கள் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.