துயர் பகிர்தல் தம்பையா ஜெகநாதன்
திரு தம்பையா ஜெகநாதன்
தோற்றம்: 30 ஜூலை 1955 – மறைவு: 30 அக்டோபர் 2020
யாழ். வேலணை சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா ஜெகநாதன் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கதிரவேல் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை(ஆசிரியர்) நல்லதங்கம்(புங்குடுதீவு 6ம்வட்டாரம்)
தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெய்தன், ஜெயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசிக்கா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபாதம், கேதாரநாதன்(யாழ்ப்பாணம்), நிதி(கிளிநொச்சி) ஆகியோரின் அனபுச் சகோதரரும்,
பூபதி, பூமணி, காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன், ஜெயதேவி, சவுந்தலாதேவி, கருணானந்தன், காலஞ்சென்ற அன்னலட்சுமி, சிவஒளி, கனகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடேஸ்(ஆசிரியர்), பத்மாவதி, காலஞ்சென்ற தம்பையா, கிஸ்ணமூர்த்தி, செல்வராசா(அபிராமி Catering), நிர்மலா ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவகுமார், நிரஞ்சன், யனகன், யநாந்தன், நிஜான், சாலினி, சிவரூபன், வரன், வாகினி, கரன், வாசுகி, துஷிகா, காலஞ்சென்ற நளாயினி, மயூரன், தேவகி, சுதர்சினி, வாணி, யாழினி, சிந்து, சுகன்யன், சுகன்யா, துர்க்கா, சேரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற கவிதா, கார்த்திகா, சஞ்சிவன், சயந்தன், ரமணன், ராகவன், றமணி, நிசான், ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 03 Nov 2020 12:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Tuesday, 03 Nov 2020 3:30 PM – 4:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
புஸ்பவதனி – மனைவி
Mobile : +1 647 551 0811
ஜெய்தன் – மகன்
Mobile : +1 647 894 2604
ஜெயன் – மகன்
Mobile : +1 416 417 5789
வரதன் – சகோதரர்
Mobile : +1 416 412 7608
கேதாரநாதன் – சகோதரர்
Mobile : +94 77 271 3930
நிதி – சகோதரி
Mobile : +94 77 166 4300
கருணானந்தன் – மைத்துனர்
Mobile : +1 416 439 0367
செல்வராசா – சகலன்
Mobile : +1 416 710 5372