November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த களமிறக்கப்ட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையினர்!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும்...

துயர் பகிர்தல் திரு கந்தவனம் இராஜதுரை

திரு கந்தவனம் இராஜதுரை தோற்றம்: 14 டிசம்பர் 1944 - மறைவு: 28 ஜூன் 2020 யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம்...

பவிஷா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.06.2020

  பவிஷா அவர்கள் 29.06.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை – முத்தையா முரளிதரன்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பில் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவசியமில்லை என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தானந்த தெரிவித்த கருத்தில்...

ஏன் ஆடியோ வெளியீட்டு விழா வரவேண்டுமா? விஜய்யை தாக்கும் நெட்டிசன்கள்

29/06/2020 05:28 தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்க நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் எப்போதும் தமிழ்கத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு...

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மருமகனுக்காக ஆயிரம் மில்லியனை தூக்கி எரிந்தார்…பகிரங்க குற்றச்சாட்டு

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படவிருந்த சுமார் 1000 மில்லியன் ரூபாயை பெற வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மறுத்துவிட்டதாக வடக்கு...

உயிர் கொல்லி வைரஸை வெற்றி கண்ட இலங்கைக்கு தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றில் வெற்றி பெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கள் நுழைய அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையின் பெயரை உள்ளடக்க...

5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நடந்தது என்ன? உண்மையை வெளியிட்டார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முறையான தகவல் வழங்காமை காரணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் உலக முஸ்லிம் லீக் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கவில்லை என...

கருணாவிற்கு வெள்ளையடிக்கும் மஹிந்த! வெளியான முக்கிய தகவல்

கருணா எத்தனை பேரை கொன்றார், ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வரத்தினால் கொரோனா பரவுமா போன்ற சின்னச்சின்ன விடயங்களை கைவிட்டு விட்டு, கோத்தாபயவின் சாதனைகளை மக்கள் கவனிக்க வேண்டுமென...

இங்கிலாந்தில் முடக்க நிலையை எதிர்நோக்கும் லெய்செஸ்டர் நகரம்!

இங்கிலாந்தில் முடக்க நிலை அடுத்த மாதம் தளர்த்தப்படவுள்ள நிலையில், இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அந்நகரை மட்டும் முடக்க நிலையில் வைத்திருப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது....

காவல்துறையால் முடியாதாம்: படை களமிறக்கம்!

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு வன்செயல்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரம் படையினருக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் ஆவா குழு என்ற வாள்வெட்டு வன்செயல் குழுவின் தலைவர்...

மீம்ஸ்களில் வதைபடும் சிறீதரன் – சுமந்திரன் கூட்டு!

தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்களது பிரச்சாரமும் உக்கிரமடைந்து வருகின்றது. அரசியல்வாதிகளை கேலிச்சித்திரங்கள் பாணியில் விமர்சித்த போது சீற்றமடைந்த அரசியல் தலைவர்கள் தற்போது சமூக...

வெளியானது தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பெயர் விபரங்கள்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகத் தேசியப்பட்டியல் நியமனத்துக்காக வழங்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர் விவரம் வெளியாகியுள்ளது. 1) அம்பிகா சற்குணராசா – சட்டத்தரணி, யாழ்ப்பாணம்....

தமிழர் தாயகத்தில் மீண்டும் ஊடக அடக்குமுறைகள்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் அதிகரித்து ஊடக நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது தொடர்பில் இன்று யாழ்.ஊடக...

பிரபாகரனால் முடியாததை விக்கினேஸ்வரனும், ஹூலும் முயற்சிக்கின்றனர் – சரத் வீரசேகர

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது சிங்கள மக்களுக்கு எதிரான 27 பிரேரணைகளை அங்கீகரித்திக்கின்றார் என ரியர் அத்மிரலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத்...

பாடகி ஜானகி நலமே:செய்திகள் வதந்தியே!

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வதந்தியை அவரது மகன் மறுத்துள்ளார். பாடகி ஜானகி கடந்த சில நாட்களாக உடல் நலம்...

யார் கொன்றார்கள்? சுரேஸ் அவர்களே கொன்றார்கள்! சவேந்திர சில்வா

காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த...

மீண்டும் பாடசலைகள்! மூன்று கட்டங்களாத் திறப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன. கல்வி  நடவடிக்கைகள் 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக நாளை அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக...

வடகிழக்கு தமிழருக்கு இல்லை?

இலங்கையில் தமிழர்களிற்கு பூர்வீக பிரதேசம் ஒன்றில்லை. இங்கு பௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதில் தவறில்லை. வடக்கு கிழக்கு பூர்வீக பிரதேசம் என்பதே பிரபாகரனின் கோசம். அதைத்தான் நீங்கள் முன்னெடுக்கிறீர்கள் என...

அம்பாறை ஆளும் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 33 பேர் கைது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கைதான வேட்பாளர் உட்பட 33 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்றதுடன் சம்பவம் தொடர்பாக...

சொல்லி அடிப்போம்:சி.வி

நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்யவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். ஆனால், மற்றவர்கள் செய்யும் கபடமான,...