November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பள்ளிகள் திறப்பது எப்போது என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை...

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் 7 கட்டண விவரங்களை வெளியிட்டு உள்ளது

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் 7 கட்டண விவரங்களை வெளியிட்டு உள்ளது 40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.6,000...

2001 புலிகள் எம்மை அழைத்து பேசினார்கள் கொள்கையில் இணைந்து கூட்டமைப்பானது! நிலைமையை தெளிவுபடுத்தினார் மாவை

2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில்...

இன்று கல்முனை மக்கள் போர்க்கொடி! மு.பா.உ கோடீஸ்வரன் தலையிட்டதும் தீர்ந்தது பிரச்சினை என்கிறார் உறுப்பினர் ராஜன்….

கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் வாழ வழியின்றி கஸ்ட்டப்படும்போது குப்பைவரி அறவிடுவது நியாயமா? மக்களின் நியாயமான பிரச்சினைக்கு இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. அதற்காக மேயருடன் பேசி தீர்வைப்பெற்றுத்தந்த முன்னாள் எம்.பி.கோடீஸ்வரனுக்கும்...

22 பேரைக் கொன்றது அம்பான் சூறாவளி! தூக்கம் கலைந்த மில்லியன் கணக்கான மக்கள்!

பங்களாதேசம் மற்றம் இந்தியாவின் கிழக்கு பகுதியில் வீசிய சூறாவளி 22 பேர் கொன்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது. கொரோனா நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்...

போக்குவரத்துகள் ஆரம்பம்!! முகக்கவசம் கட்டாயம்!

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்...

ZOOM செயலி மூலம் தமிழர் ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு!

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம்,  Zoom விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சிங்கப்பூர் நாட்டில்  போதை...

கொழும்பில் நிவாரணத்திற்கு சண்டை?

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன...

வந்து சேர்ந்தது முல்லைதீவிற்கு கொரோனா?

எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை சேர்ந்த இரண்டு பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முல்லைத்தீவுக்கு...

சீனாவின் „உலகளாவிய கூட்டுப் படுகொலை“ கொரோனா; புலம்பித்தள்ளும் டிரம்ப்!

கொரோன வைரஸ் COVID -19 கொடிய நோயால் உலகெங்கும் நேர்ந்துவரும் மரணங்களை  இது "உலகளாவிய கூட்டுப் படுகொலை" என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்ணித்து மீண்டும்...

தமிழகத்தில் கொரோனா 13 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால்...

போதை கும்பல் வேட்டை:ஒருவன் தற்கொலை!

வடமராட்சியின் முன்னணி போதைப்பொருள் முகவரான லக்கி என்றழைக்கப்படும் லங்கேசன் வைத்திலிங்கம் கைதாகியுள்ளான்.உடுப்பிட்டி பகுதியில் காங்கேசன்துறை விசேட காவல்துறை பிரிவு நடத்திய சுற்றி வளைப்பின் போதே லக்கி என்றழைக்கப்படும்...

தேர்தல் இரத்து:புதிதாக வேட்புமனு கோர முயற்சி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்கான புதிய வேட்புமனுவை கோர கோத்தபாய தரப்பு தயாராகிவருகின்றது. முன்னதாக தீர்மானித்தவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த...

ஸ்ரீலங்கா வரலாற்றில் முதன்முறை : வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு!

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக வீடியோ மூலமாக வழக்கு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றை நேரடியாக வீடியோ...

சரவணவேலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.05.2020

யேர்மனி கல்முன்டன் நகரில்வாழ்ந்துவரும் சரவணவேலன் இன்று  தனது குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைந்து தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com ststamil.com...

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது?

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது? நாங்கள் எங்கே தவறிழைக்கிறோம்? நடந்தது இனப்படுகொலை தான் என்பதனை எங்களின் கட்சித்தலைவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை....

இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும்!

இலங்கையில் இறுதிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டு அரசியல் பிரமுகரான ஹக்...

துயர் பகிர்தல் திரு கனகலிங்கம் நல்லநாதன் (பவா)

திரு கனகலிங்கம் நல்லநாதன் (பவா) பழைய மாணவர்- வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ் தெல்லிப்பளை மகஐனா கல்லூரி, யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி இறப்பு - 21...

3 லட்சம் பேர் பலி அதிரும் உலக நாடுகள்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா...

இலங்கை அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் கூட்டு நடவடிக்கை… சித்தார்த்தன்! வெளியான முக்கிய செய்தி….

1989 அம் ஆண்டு இலங்கை அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முள்ளிக்குளத்தில் இருந்த தமது (புளொட்) அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சில...

சூ றாவ ளியால் இந்தோனேசியாவுக்கு அ டித்துச் செ ல்லப்பட்ட 150 இலங்கையர்கள்

  திருகோணமலை – குடாவெல பகுதியியைச் சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அ டித் துச் செ ல்ல ப்பட் டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம்...

கார் தயாரித்த கிளிநொச்சி இளைஞன் ! 

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக...