November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கொரோனாவால் உள்ளூர் விமானம் இயக்கிய விமானி..!!

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி சரவதேச விமானம் மட்டுமே இயக்கி வந்ததாகவும் ஊரடங்கால் உள்ளூர் விமான சேவையில் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய...

கிருத்தி-. லோகதாஸ் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20

பரிசில் வாழும் கே.பி. லோகதாஸ் அவர்களின்மகள் கிருத்திக்"அப்பா. அம்மா குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைந்து தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com...

கட்டுநாயக்க விமான நிலையத்தை உடன் திறக்க நடவடிக்கை!

கொரோனா பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் ஒப்புதல் அளித்த 12 மணித்தியாலத்திற்குள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கப்போவதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலணியின்...

சுவிஸில் ஜேர்மானியர் மனைவியுடன் சடலமாக மீட்பு,

சுவிட்சர்லாந்தின் சோலோத்தர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து பொலிசார் ஆண் மற்றும் பெண் இருவரை சடலமாக மீட்டுள்ளனர். சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தில், அந்த ஆண் 61...

அம்பாறையில்இல்லை:முல்லையில் 15?

காஞ்சிரங்குடா இராணுவ  முகாமிலிருந்து   இறந்த   ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான...

போதைபொருள் கும்பலுடன் தொடர்பில்லை!

வடமராட்சியின் உடுப்பிட்டியில் கைதாகியிருந்த லக்கி எனப்படும் போதைபொருள் நபருடன் தமது மகன் தொடர்புபட்டிருக்கவில்லையென தற்கொலை செய்து கொண்டுள்ள சாம்பசிவம் ஜீவசங்கரி என்பவரது குடும்பம் அறிவித்துள்ளது. இன்று குடும்பத்தவர்கள்...

சுரண்டுவதற்கு மிச்சமில்லை?

கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே...

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு பிரான்சும் பதிலடி!

பிரித்தானியாவுக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரதீப் பட்டேல் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். பிரித்தானியாவின் இந்த முடிவுக்கு...

கிழக்கை சுருட்ட கமல் குணரட்ண?

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார். மகாசங்கத்தினரிடம்...

யாழ்.பல்கலைக்கு துணைவேந்தரை தேடி குழு?

யாழ். பல்கலைக்கழகம் முற்றாக ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி,பொதுஜனபெரமுன வசம் செல்லவுள்ள நிலையில்; கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெற்றிடமாகவுள்ள துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ளவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு...

முல்லைதீவு முன்னிற்கு வருகின்றது?

முல்லைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 கடற்படையினருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கேப்பாபுலவு...

முதல்நாள் போர்க்குற்ற நாள் மறுநாள் போர்வெற்றி நாள் – பனங்காட்டான்

இருபது வருடங்கள் ராணுவ அதிகாரியாகவும் பத்து வருடங்கள் ராணுவத்தை நெறிப்படுத்தி இனப்படுகொலை புரிந்த பாதுகாப்புச் செயலாளராகவுமிருந்த கோதபாய ராஜபக்ச, இப்போது சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ஜனாதிபதி பதவி...

CID,TID பணிப்பாளர்கள் இடமாற்றம்?

குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு (ரிஐடி) பணிப்பாளர்கள் மற்றும் ஒன்பது மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (22) உடன் அமுலாகும்...

கட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…!!

கட்டாரில் தொழில் செய்து வந்த சிலாபத்தைச் சேர்ந்த சுரஞ்சன் மிரெண்டா (38) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டாரிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்த...

கொரோனாவுக்கு அஞ்சி மருத்துவமனைக்கு செல்லாமல்… உயிரிழந்த குழந்தைகள்

கொரோனாவுக்கு அஞ்சி மருத்துவமனைக்கு செல்லாமல், கடைசி நேரத்தில் ஆபத்தானநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகமருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் விவகாரம்!

22/05/2020 12:25 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் தற்போது இருக்கும் நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த 2019 ல் ஏப்ரல் 30 ம் தேதியுடன் முடிவடைந்தது....

இதுவரை 60 பேர் உயிரிழப்பு… 2 பேர் உயிருடன் மீட்பு… விமானியின் கடைசி உரையாடல்!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம், கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மொடல் கொலனியில் இன்று (22) வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதுவரை 60 பேர்...

ஜனாதிபதியின் யுத்த வெற்றி ?CV

யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரையோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம்...

முல்லைதீவில் எண்மருக்கு கொரோனா?

கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை...

வானூர்தி விபத்து! 90 பேர் பலி??

/? 90 பயணிகளுடன் பாகிஸ்தானில் தரையிறங்க முற்பட்ட வானூர்தி கராச்சி வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது! அதில் 90 பயணிகளுடன் வானூடிகள்...

லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா! புதிய ஆய்வறிக்கை!

லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. வெளியான புதிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் லண்டனில் 17 சதவீத மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்...

மீட்கப்பட்ட வன்கூடுடன் விடுதலைப்புலிகளின் வரி சீருடையும் ஆயுதமும்!

கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும்...