Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சித்த வைத்திய பட்டதாரிகள் போராட்டம்!

அனைத்து வேலையற்ற சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க கோரி யாழ்ப்பாணம் – கைதடி சித்த வைத்திய பீட வளாகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்...

தண்ணியடித்தாயா? மாநகரசபையில் விவகாரம்!

யாழ்.மாநகர சபையில் மக்கள் பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படுகின்றதோ இல்லையோ கோமாளித்தனங்களிற்கு குறைவில்லை. புளொட்ட சார்பு உறுப்பினர் ப.தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்துகொண்டுள்ளதாக ஈழ மக்கள்...

மனோ கணேசன் போட்டுக்கொடுத்தார்?

வீட்டுக்கு வந்தார்கள். சுவையான தேனீரும், இருக்கமான வாக்குமூலமும் கொடுத்தேன். மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6ம்...

திருமலையில் காணாமல் போனோர் மியன்மாரில்!

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற நீண்ட நாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ‘சாகர குமார 4’ எனப்படும் ஆழ்கடல் மீன்பிடிப் படகே...

அவலக்குரல்கைள கேட்டிருக்கின்றோம்: நவநீதம்பிள்ளை!

மனித உரிமைகள் பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித...

கிழக்கு முனையம் முடிந்து இனி மேற்குமுனையம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்கான முதலீட்டாளர்களை அறியத்தருமாறு இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அறிவிப்பது தொடர்பில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு...

மனோவிடமும் வந்தது இலங்கை காவல்துறை!

வடகிழக்கில் பொத்துவில்-பொலிகண்டியில் பங்கெடுத்தோரை இலங்கை காவல்துறை துரத்திவருகின்ற நிலையில் தற்போது தனது தேடுதலை கொழும்பு வரை நீடித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம்...

8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்

தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது. நேற்று 14/02/2021 ஜேர்மன் நாட்டின் எல்லை அருகாக...

ஜெனிவா நோக்கி கரம் இணைவோம் நிகழ்வில் தர்மலிங்னம் குமணன் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பேர்லின்மானிலப் பொறுப்பாட்டாளர் 16.02.20201 STSதமிழ் தொலைக்காட்சியில்

STSதமிழ் தொலைக்காட்சி தனது செயல் பாடுகளில் தனித்துவம் மிக்க எம்மவர் கலைகளை மட்டுமல்ல, எமது மண்சார்ந்த பதிவுளையும் உங்கள் பார்வைக்காக எடுத்துவருவது நீங்கள் அறிந்ததே, அந்த வகையில்...

பிரான்சில் கொரோனாவை கொல்லும் முகக்கவசம் கண்டுபிடிப்பு!

கொவிட் 19 வைரசினை அழிக்கும் முகக்கவசத்தினை பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Lille நகரைச் சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இதுவரையான முகக்கவசங்கள் போல் இல்லாமல்,...

இராஜபுவனேஸ்வரி தங்கராஜா

திருமதி. இராஜபுவனேஸ்வரி தங்கராஜா தோற்றம்: 04 பெப்ரவரி 1930 - மறைவு: 15 பெப்ரவரி 2021 திருகோணமலை 23/1A ஐயனார் கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா...

கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ்! காரணம் வெளியானது

பிரான்ஸ் ஹோட்டல்களின் தரவரிசையை தவறாக காட்டியதற்காக கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஹோட்டல்களின் தவறான தரவரிசையைக் காட்டியதற்காக கூகிள் 1.1 மில்லியன்...

தளர்த்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு முறைகள்! கிளம்பியது கடும் எதிர்ப்பு!

பிரான்ஸ் பள்ளிகளில் சுகாதார நெறிமுறையில் ஏற்பட்டுள்ள தளர்வு, ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் சுகாதார நெறிமுறையை தளர்த்துவதாக தேசிய கல்வி அமைச்சகம்...

தமிழ் இளைஞர் கால்கள் உறுதியானவை:ரவிகரன்!

எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அமைதியான முறையிலே பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தாவண்ணம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற பேரணியில் பங்கேற்றேன்.அதேவேளை பொதுமக்கள் அனைவரும் திரண்டுவந்து...

நீதிமன்ற கட்டளையை மீறல்!! மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பங்கேற்றதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்...

புளியம்பொக்கனைப் பகுதியில் சடலம் மீட்பு

கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம்  பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த  37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே...

வீரியம் கூடிய கொரோனா வடக்கிலாம்?

இலங்கையில் புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள 16 பேரில் 13 பேர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வடமாகாணத்திலுள்ள பம்பைமடு, முழங்காவில்  ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளதாக...

பச்சை குத்த அனுமதி வேண்டுமாம்?

பாடசாலைக்கு பச்சை குத்தி வர அனுமதிக்கவில்லையென பாடசாலை மாணவர்கள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ் - வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றில் தரம்...

சிறுத்தீவு அன்னைக்கு திருவிழா!

யுத்த காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சிறுத்தீவு லூர்து அன்னை சிற்றாலய. வருடார்ந்த திருவிழா நடந்தேறியுள்ளது. வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடைப்பட்ட சிறு தீவான சிறுத்தீவு மக்கள் குடியிருப்புக்களற்ற நிலையில் கடலில்...

ஓய்ந்த பாடில்லை கொழும்பு துறைமுகவிவகாரம்!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விவாதிக்க அமைச்சரவை பேச்சுவார்த்தை குழு இன்று கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு...

ரணில் போகின்றார்?

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஜக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணிலை அனுப்ப முடிவாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சியின்...

கோத்தாவின் இரட்டை முகத்தை இந்தியா புரியட்டும்!

இலங்கை சீனர்களின் நிழலின் இருப்பதை விரும்புவதை இந்தியா புரிந்து கொள்ளவேண்டுமென சி.வி.விக்கினேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கோத்தபாய அரசின் அண்மைய நடவடிக்கைகள் ஜெனீவாவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு...